Roman script
Kannakuzhiya Song Lyrics is the track from Hi Tamil Film – 2026, Starring Nayanthara, Kavin, Bhagyaraj, Radhika Sarathkumar, Prabhu, Vtv Ganesh, Sathyan, Amrudha Srinivasan, Aadhithya Kadhir, Kureshi, Fepsi Vijayan, Kaviya Arivumani, Mirchy Kemy and Others. This song was sung by G. V. Prakash Kumar and Chorus. The music was composed Jen Martin. Lyrics works penned by Vishnu Edavan. Singers : G. V. Prakash Kumar and Chorus Music Director : Jen Martin Lyricist : Vishnu Edavan Male Part Kannakuzhiya podhakuzhiya kolappuriye Kannu vazhiya ullukulla nee nuzhairiye Karupattiya unakkul enna karaikkiriye Sandhu bondhellaam sanda kozhiya thorathuriye Male Part Ninna edathula enna suzhattura Bambaram bambarama Usuru uruluthu unnoda madiyil Sakkaram sakkarama Male Part Ninna edathula enna suzhattura Bambaram bambarama Usuru uruluthu unnoda madiyil Male and Chorus : Sakkaram sakkarama
Chorus Haa aaa aa aaa haa aa Kannakuzhiya Haa aaa aa aaa haa aa Podhakuzhiya Haa aaa aa aaa haa aa Kannakuzhiya Haa aaa aa aaa haa aa Podhakuzhiya Male Part Hey izhukkura sundi izhukkura Rendu puruvathil rekka virikkira Un nenappula seendi eriyurenae naan di Moraikkura mugam suzhikura Kovathilum unna parthu rasikkiren Olaga azhagigal koodi un pol varumaadi Male Part Uyir eluthum nee dhaan maa Mei eluthum nee dhaan maa En kai eluthum thalai eluthum Un kann asaivula dhaan Male Part Ninna edathula enna suzhattura Bambaram bambarama Usuru uruluthu unnoda madiyil Sakkaram sakkarama Male Part Ninna edathula enna suzhattura Bambaram bambarama Usuru uruluthu unnoda madiyil Male and Chorus : Sakkaram sakkarama Chorus Haa aaa aa aaa haa aa Kannakuzhiya Haa aaa aa aaa haa aa Podhakuzhiya Haa aaa aa aaa haa aa Kannakuzhiya Haa aaa aa aaa haa aa Podhakuzhiya
தமிழ்
பாடகர்கள் : ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜென் மார்ட்டின் பாடலாசிரியர் : விஷ்ணு எடவன் ஆண் : கண்ணக்குழியா பொதைக்குழியா கொழப்புறியே கண்ணு வழியா உள்ளுக்குள்ள நீ நுழைறியே கருப்பட்டிய உனக்குள் என்னை கரைக்கிறியே சந்து பொந்தெல்லாம் சண்ட கோழிய தொரத்துறியே ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில் ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா குழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ பொதைக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ கண்ணக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ பொதைக்குழியா ஆண் : ஏய் இழுக்குற சுண்டி இழுக்குற ரெண்டு புருவத்தில் ரெக்க விரிக்கிற உன் நினைப்புல சீண்டி எரியுறேனே நான் டி மொறைக்குற முகம் சுழிக்குற கோவத்திலும் உன்ன பார்த்து ரசிக்கிறேன் ஒலக அழகிகள் கூடி உன் போல் வருமாடி ஆண் : உயிர் எழுத்தும் நீ தான்மா மெய் எழுத்தும் நீ தான்மா என் கை எழுத்தும் தலை எழுத்தும் உன் கண் அசைவுல தான் ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில் சக்கரம் சக்கரமா ஆண் : நின்ன எடத்துல என்ன சுழட்டுற பம்பரம் பம்பரம்மா உசுரு உருளுது உன்னோட மடியில் ஆண் மற்றும் குழு : சக்கரம் சக்கரம்மா குழு : ஹா ஆஆ ஆ ஆ ஆ ஹா ஆ கண்ணக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ பொதைக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ கண்ணக்குழியா ஹா ஆஆ ஆஆஆ ஆஆஆஆ பொதைக்குழியா
Song information
Singers: G. V. Prakash Kumar and Chorus
Release information: From Hi (2026) · Singer: G. V. Prakash Kumar and Chorus · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Chorus
- Film / album: Hi