Roman script
Singer : Vijay Prakash Music by : Aruldev Chorus Oh ho oh ho Male : Bling bling… Male Part Kannaalae… Chorus : Oh ho oh ho Male : Bling bling… Chorus : Oh ho oh ho All : Kannaalae… All : Kannaalae pesi pesi kollaadhae Chorus : Yehh All : Kaadhalae kettu kettu sellaadhae Chorus : Oh ho Male : Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae.. Male Part Thulladhae Male Part Kannaalae pesi pesi kollaadhae Kaadhalae kettu kettu sellaadhae Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae Male Part Love u baby…. Male Part Paasam meeri sitham Thaalam podudhae Un bakthan ullam Nitham yengi vaadhudhae Aasai vetkam ariyaamal odudhae En annamae un pinnal jadai aadudhae Male Part Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae..hey Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee
Kannae en manadhai vittu thullaadhae Male Part Kannaalae pesi pesi kollaadhae Kaadhalae kettu kettu sellaadhae Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae Chorus Kanavula mugam therinjadha Kai pudikanum thonudha Idhayathil idi idichatha Vaa sheela… Yeah yeah Sidu sidu mugam maaruma…oh Sirithida kaasu ketkuma…oh Vidu viduvena poriyae Naan fool-ah Male Part Kannaalae Kannaalae Kannaalae Kannaalae pesi pesi kollaadhae Male Part Padhumai pola kaanum Undhan azhagilae Naan padagu pola Thathalikkum nizhaiyilae Madhuvai yendhi Kondhalikkum malarilae En madhi mayangi veezhndhen Un valaiyilae Male Part Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae.. Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae All : Kannaalae pesi pesi kollaadhae Kaadhalae kettu kettu sellaadhae Male : Kaadhal dheiviga raani Bodhai undagudhae nee Kannae en manadhai vittu thullaadhae
தமிழ்
பாடகர் : விஜய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : அருள் தேவ் குழு : ஓ ஓ ஓ ..... ஆண் : ப்ளிங் ப்ளிங் ஆண் : கண்ணாலே.. குழு : ஓ ஓ ஓ ..... ஆண் : ப்ளிங் ப்ளிங் குழு : ஓ ஓ ஓ ..... அனைவரும் : கண்ணாலே... அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே குழு : ஏ ... அனைவரும் : காதாலே கேட்டு கேட்டு செல்லாதே குழு : ஓ...ஓ....ஓ.... ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே ஆண் : துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே ஆண் : லவ் யு பேபி ஆண் : பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே உன் பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே ஆசை வெட்க்கம் அறியாமல் ஓடுதே என் அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே...ஹே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே ஆண் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே குழு : கனவுல முகம் தெரிஞ்சதா கை புடிக்கணும் தோணுதா இதயத்தில் இடி இடிச்சதா வா ஷீலா... சிடு சிடு முகம் மாறுமா சிரித்திட காசு கேட்குமா விடு விடுவென போறியே நான் பூல் ஆ?.... ஆண் : கண்ணாலே கண்ணாலே கண்ணாலே கண்ணாலே பேசி பேசி கொல்லாதே ஆண் : பதுமை போல காணும் உந்தன் அழகிலே நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே என் மதி மயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே அனைவரும் : கண்ணாலே பேசி பேசி கொல்லாதே காதாலே கேட்டு கேட்டு செல்லாதே ஆண் : காதல் தெய்விக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
Song information
Singer: Vijay Prakash
Music by: Aruldev
Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: Vijay Prakash
- Film / album: Album Songs 2021
- Composer: Aruldev