Roman script
Singer : Hamsika Iyer Music by : Shankar-Ehsaan-Loy Female Part Inbangondaada Punnagai chooda Kaaranam yedhenru keladee.. Mannengum aala vinnendru neela Mannavan udhikkum naaladee… Female Part Inbangondaada Punnagai chooda Kaaranam yedhenru keladee.. Mannengum aala vinnendru neela Mannavan udhikkum naaladee… Female Part Unadhu varugai kaanathaan… Unadhu varugai kaanathaan… Kaathirundhen kannaa Undhan kuralai ketkathaan Thavamirundhen kannaa Female Part Varamaaga pirandhaai Dhaamodharaa Aanaalum bayam ennil yenadaa.. Paadhaiyengum poovirithaen Undhan paadham nee adhil vaikka Kaathirukkindren Kannaa vaa…. Female Part Unadhu varugai kaanathaan… Hmm mm hmm mm mmm mm hmm Hmm mm hmm mm mmm mm hmm Hmm mm hmm mm mmm mm hmm Female Part Unai alli anaikkaiyilae Enai thalli chellaadhae Naalum ennai azhacheidhae Azhaganae kollaadhae… Female Part Odi chendru olindhu kondu Thidukkendru thondruvaayae Maraindhirukkum kannaa Odi vaadaa… Female Part Varamaaga pirandhaai Dhaamodharaa Aanaalum bayam ennil yenadaa.. Paadhaiyengum poovirithaen Undhan paadham nee adhil vaikka Kaathirukkindren Kannaa vaa….aaaa….aaa.. Female Part Hmm mm hmm mm mmm mm hmm Hmm mm hmm mm mmm mm hmm Hmm mm hmm mm mmm mm hmm Hmm mm hmm mm mmm mm hmm Female Part Mann unda vaayin ullae Ulagathai kandenae Nee ennai pirigaiyilae Irulil moozhginenae Female Part Nee udaikkum paanaigalil Un kurumbu minnumadaa En idhaya paanaiyai Nee yen udaithaai… Female Part Uyiraaga kidaithaai Dhaamodharaa Aanaalum bayam ennil yenadaa.. Paadhaiyengum poovirithaen Undhan paadham nee adhil vaikka Kaathirukkindren Kannaa vaa…. Kannaa vaa…. Kannaa vaa…. Kannaa vaa….
தமிழ்
பாடகி : ஹம்சிகா ஐயர் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் பெண் : இன்பங்கொண்டாட புன்னகை சூட காரணம் ஏதென்று கேளடி..... மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள மன்னவன் உதிக்கும் நாளடி..... பெண் : இன்பங்கொண்டாட புன்னகை சூட காரணம் ஏதென்று கேளடி..... மண்ணெங்கும் ஆள விண்ணென்று நீள மன்னவன் உதிக்கும் நாளடி..... பெண் : உனது வருகை காணத்தான்... உனது வருகை காணத்தான்... காத்திருந்தேன் கண்ணா உந்தன் குரலைக் கேட்கத்தான் தவமிருந்தேன் கண்ணா பெண் : வரமாகப் பிறந்தாய் தாமோதரா ஆனாலும் பயம் என்னில் ஏனடா..... பாதையெங்கும் பூவிரித்தேன் உந்தன் பாதம் நீ அதில் வைக்கக் காத்திருக்கின்றேன் கண்ணா வா.... பெண் : உனது வருகை காணத்தான்... ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் பெண் : உனை அள்ளி அணைக்கையிலே எனைத் தள்ளிச் செல்லாதே நாளும் என்னை அழச்செய்தே அழகனே கொல்லாதே பெண் : ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு திடுக்கென்று தோன்றுவாயே மறைந்திருக்கும் கண்ணா ஓடி வாடா.... பெண் : ஓடிச் சென்று ஒளிந்து கொண்டு திடுக்கென்று தோன்றுவாயே மறைந்திருக்கும் கண்ணா ஓடி வாடா.... பெண் : வரமாகப் பிறந்தாய் தாமோதரா ஆனாலும் பயம் என்னில் ஏனடா பாதையெங்கும் பூவிரித்தேன் உந்தன் பாதம் நீ அதில் வைக்கக் காத்திருக்கின்றேன் கண்ணா வா....ஆஅ....ஆ.... பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் பெண் : மண் உண்ட வாயின் உள்ளே உலகத்தைக் கண்டேனே நீ என்னை பிரிகையிலே இருளில் மூழ்கினேனே பெண் : நீ உடைக்கும் பானைகளில் உன் குறும்பு மின்னுமடா என் இதயப் பானை ஏன் உடைத்தாய்.... பெண் : உயிராக கிடைத்தாய் தாமோதரா ஆனாலும் பயம் என்னில் ஏனடா பாதையெங்கும் பூவிரித்தேன் உந்தன் பாதம் நீ அதில் வைக்கக் காத்திருக்கின்றேன் கண்ணா வா கண்ணா வா கண்ணா வா கண்ணா வா
Song information
Singer: Hamsika Iyer
Music by: Shankar-Ehsaan-Loy
Release information: From Manikarnika (The Queen of Jhansi) (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Hamsika Iyer
- Film / album: Manikarnika (The Queen of Jhansi)
- Composer: Shankar-Ehsaan-Loy