Roman script
Singer : Pavithra Chari Music by : Revaa Lyrics by : Muthu and Revaa Female Part Oh! kannae! kannae! Endhan kannaana kanmaniyae! Ye muthae! muthae! Endhan muthaana minminyae Female Part Adikira kaatha Kuyilisai paataa Un kural thaenaa Paayaadho Female Part Asathura paechum Adi un moochum En dhisai engum Ketkaadho! Female Part Marumurai naanum Unnai sumakkanum Naalum kannae Inivarum jenmam ellaam Neethaan en ponnae Female Chorus : Kanmani! kanmaniyae! Kannae! en kanmaniyae! Kanmani! kanmaniyae! Kannae! en kanmaniyae! Female Chorus : Kanmani! kanmaniyae! Kannae! en kanmaniyae! Kanmani! kanmaniyae! Kannae! en kanmaniyae! Female Part Hooo kanmani kanmaniyae!…
தமிழ்
பாடகி : பவித்ரா சாரி இசை அமைப்பாளர் : ரேவா பாடல் ஆசிரியர் : முத்து மற்றும் ரேவா பெண் : ஓ கண்ணே! கண்ணே! எந்தன் கண்ணான கண்மணியே! எ முத்தே! முத்தே! எந்தன் முத்தான மின்மினியே! பெண் : அடிக்கிற காத்தா குயிலிசை பாட்டா உன் குரல் தேனா பாயாதோ? பெண் : அசத்துற பேச்சும் அடி உன் மூச்சும் என் தெச எங்கும் கேக்காதோ! பெண் : மறுமுறை நானும் உன்னை சுமக்கனும் நாளும் கண்ணே பெண் : இனிவரும் ஜென்மம் எல்லாம் நீதான் என் பொண்ணே பெண் குழு : கண்மணி கண்மணியே! கண்ணே! என் கண்மணியே! கண்மணி கண்மணியே! கண்ணே! என் கண்மணியே! பெண் குழு : கண்மணி கண்மணியே! கண்ணே! என் கண்மணியே! கண்மணி கண்மணியே! கண்ணே! என் கண்மணியே! பெண் : ஹோ கண்மணி கண்மணியே!..
Song information
Singer: Pavithra Chari
Music by: Revaa
Lyrics by: Muthu and Revaa
Release information: From Ayali – Web Series (2023) · Singer: Pavithra Chari · Lyricist: Muthu, Revaa · Music: Revaa
Explore this song
- Singer: Pavithra Chari
- Film / album: Ayali – Web Series
- Composer: Revaa
- Lyricist: Muthu and Revaa