Roman script
Singers : Bamba Bakya and Ramya Nambeesan Music by : L. G. Bala Male Part Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Male Part Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Male Part Heyy hey eh eh eh Hey kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Hey ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Male Part Unnai enni paarkaiyil Thala suthuthadi Unnai marakka ninaikaiyil Vaazhkai muttudhadi Male Part Unnai enni paarkaiyil Thala suthuthadi Unnai marakka ninaikaiyil Vaazhkai muttudhadi Male Part Kanmani …kanmani Anbodu kaadhalan Naan yengurenadi Ohohooo….ponmani Unnaala dhaanadi Naa saagurenadi Chorus ………………….. Male Part Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa… Female Part Undaana kaadhal endrum Thannalae maaripona Maayam enna Ponmaanae ponmaanae Ohhhhh… Enthan kaadhal anapodhum Thannalae maaripogum Undhan kaadhal Maaradhu senthaenae… Male Part Endhan kaadhal ennavendru Sollamal yenga yenga Azhugai vanthadhu Female Part Endhan sogam unnai thakkum Endrennum podhu vandha Alugai nindradhu… Both : Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Manidhar unarndhu kolla Idhu manidha kaadhalalla Athaiyum thaandi punithamanathuu… Athaiyum thaandi punithamanathuu… Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa… Male & Chorus : Abiraamiyae thaalattum saamiyae… Naanthaanae theriyumaa… Sivagamiyae.. Sivanil neeyum paadhiyae… Adhuvum unakku puriyumaaaaa…
தமிழ்
பாடகர்கள் : பம்பா பாக்யா மற்றும் ரம்யா நம்பீசன் இசையமைப்பாளர் : எல். ஜி. பாலா ஆண் : ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஆண் : ஹேய் பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி ஆண் : ஹேய் ஹேய் எஹ் எஹ் எஹ் ஹேய் கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி ஆண் : உன்னை எண்ணி பார்க்கையில் தல சுத்துதடி உன்னை மறக்க நினைக்கையில் வாழ்க்கை முட்டுதடி ஆண் : கண்மணி.......கண்மணி அன்போடு காதலன் நான் ஏங்குறேனடி ஓஹோஹோ.....பொன்மணி உன்னால தானடி நான் சாகுறேனடி குழு : .............................. ஆண் : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா.... சிவகாமியே..... சிவனில் நீயும் பாதியே.... அதுவும் உனக்கு புரியுமா..... பெண் : உண்டான காதல் என்றும் தன்னாலே மாறி போன மாயம் என்ன பொன்மானே பொன்மானே ஒஹ்ஹொஹ்..... எந்தன் காதல் ஆனபோதும் தன்னாலே மாறி போகும் உந்தன் காதல் மாறாது செந்தேனே ஆண் : எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது...... பெண் : எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது....... இருவர் : மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதலல்ல அதையும் தாண்டி புனிதமானது அதையும் தாண்டி புனிதமானது ஆண் மற்றும் குழு : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா.... சிவகாமியே..... சிவனில் நீயும் பாதியே.... அதுவும் உனக்கு புரியுமா..... ஆண் மற்றும் குழு : அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா.... சிவகாமியே..... சிவனில் நீயும் பாதியே.... அதுவும் உனக்கு புரியுமா.....
Song information
Singers: Bamba Bakya and Ramya Nambeesan
Music by: L. G. Bala
Release information: From Time Illa (2020) · Lyricist: Manu Parthiban
Explore this song
- Singer: Bamba Bakya and Ramya Nambeesan
- Film / album: Time Illa
- Composer: L. G. Bala