Roman script
Kanimaa Song Lyrics is a track from Retro Tamil Film– 2025, Starring Suriya, Pooja Hegde, Joju George, Jayaram, Nassar, Prakash Raj, Karunakaran, Vidhya Shankar and Tamizh . This song was sung by Santhosh Narayanan and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Vivek. Singer : Santhosh Narayanan Music Director : Santhosh Narayanan Lyricist : Vivek Female Part Hey kattu malli…hammaa.. Hey kanaga malli….gumma Hey vaacha malli…hey ey Male : En kanimaaa Female : Kanimaa Male : Aasa pada vechaan Aala vizha vechaaney Hey maapla Polaam iru machaan Aada vara vechaane… Hey unna thaan..haei Male Part Mayilattam irukka Malar kooda maamanukka Hey paara Poo vaara Kai seera En veera Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Hae panghu Male and Chorus : Aathi… santhana katta Attam…bambarakatta Paatha… vedchidum pattase Paatha… pallada Namma raaja… vellada Indhaa..nammaoda Chorus Yaaradi un tholile Kann pogudhe dhaaba therile Mann vazhndhidum kodi perile Rendu maayame Indre kaigal korkkudhe Kaatrodudhaan poga paarkkudhae Sollamalae avvanaaiyae kaadhalukkudhe Male Part Machi vandhu kuthu panghu Male and Chorus : Hey kattu malli…dummaa.. Hey kanaga malli….gumma Hey vaacha malli…summa Hey vadhana malli…. Male Part Mayilattam irukka Malar koodai maamanukka Hey paara Poo vaara Kai seera En maara Hae nethiyila nelavattam Vechavanum sooravattam Ottumotha thenmaavattam Osa katti vandhu nikkattum Female Part Hey kanimaa… Male and Chorus : Aathi… santhana katta Attam…bambarakatta Paatha… vedchidum pattase Paatha… pallada Namma raaja… vellada Indhaa..nammaoda Male Part Sae sae sae sae….(4) Ottumotha thenmaavattam Kanimaa… Hey kanimaa…
தமிழ்
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : ஹே காட்டு மல்லி ... ஹம்மா... ஹே கனக மல்லி ...கும்மா... ஹே வாச்ச மல்லி ..ஹேய் ஹே ஹேய் ஆண் : என் கனிமா .... பெண் : கனிமா .... ஆண் : ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே..ஹே மாப்ள போலாம் இரு மச்சான் ஆட வர வச்சானே..ஹே உன்னத்தான்..ஹேய் ஆண் : மயிலாட்டம் இருக்கா.. மலர் கூடை மாமனுக்கா.. ஹே பாரா பூ வாரா கை சீரா என் வீரா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் ஹே பங்கு .... ஆண் மற்றும் குழு : ஆத்தி... சந்தனகட்ட ஆட்டம்... பம்பரகட்ட பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே பாத்தா... பல்லாட நம்ம ராஜா... விளாட இந்தா... நம்மோட ஆண் : யாரடி உன் தோழிலே கண் போகுதே தாப தேரிலே மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே ரெண்டு மாயமே... இன்றே கைகள் கோர்க்குதே காற்றோடுதான் போக பார்க்குதே சொல்லாமலே அவ்வானையே.... காதலாக்குதே ஆண் : மச்சி..வந்து குத்து பங்கு ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி ...டும்மா... ஹே கனக மல்லி ... கும்மா... ஹே வாச்ச மல்லி ... சும்மா... ஹே வதன மல்லி... ஆண் : மயிலாட்டம் இருக்கா.. மலர் கூடை மாமனுக்கா.. ஹே பாரா பூ வாரா கை சீரா என் மாறா ஹே நெத்தியில நெலாவாட்டம் வச்சவனும் சூராவாட்டம் ஓட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் பெண் : ஹே கனிமா.... ஆண் மற்றும் குழு : ஆத்தி... சந்தனகட்ட ஆட்டம்... பம்பரகட்ட பாத்தா ...வெடிச்சிடும் பட்டாசே பாத்தா... பல்லாட நம்ம ராஜா... வெல்லாட இந்தா... நம்மோட..ஹே ஹே ஹே ஆண் : சே சே சே சே ..(4) ஓட்டுமொத்த தென்மாவட்டம் கனிமா.... ஹே கனிமா....
Song information
Singer: Santhosh Narayanan
Release information: From Retro (2025) · Singer: Santhosh Narayanan · Lyricist: Vivek · Music: Santhosh Narayanan
Explore this song
- Singer: Santhosh Narayanan
- Film / album: Retro