Roman script
Singer : Sam Vishal Music by : Mohan Ram Lyrics by : T. Shanmugapandian Male Part Pirandhadhu kuthama Valarndhadhu kuthama Kadal kadanthu vandhu Ingu padura kastam thaan michama Male Part Pirandhadhu kuthama Valarndhadhu kuthama Kadal kadanthu vandhu Ingu padura kastam thaan michama Male Part Yaara kutham solla Enakku naanae buthi solla Yaara kutham solla Enakku naanae buthi solla Male Part Pala varusham aachae Ada kaasu thediyae Ulachu ulachu thaan Udambu urugi pochae Indha ilamai tholanji pochae Humming : ………….. Male Part Kungumatha vechi puttu Rani pola pakka aasapattu Thaali kayiru kooda pirikkaama Vittu vandhavan naan Male Part Veedu vaasalukku mogapattu Pathae naalil vandhenae Avalin ninaivil naanum Dhinamdhorum urugi kidakkirenae Male Part Santhosamae irukkaliyae Thukkathaiyum pakkaliyae Vedhanaiya eduthu solla Pakkathula yaarum illa Male Part Kaadhaluna enna solla Illaram enna solla Edhuvum ariyaama ippo
Whatsapp-il vaazhkai nadathurenae Male Part Manaiviyoda vaasam illa Kuzhandhaiyoda nesam illa Vikki thavikkiren En nenjukulla Male Part Manaiviyoda vaasam illa Kuzhandhaiyoda nesam illa Vikki thavikkiren En nenjukulla Male Part Annan thangachi aravanaippum Ammavoda kaisorum Appavoda thunaiyum Ingu illaama thavikkurenae Male Part Ooru poga aasapattu Payana seettu vaangi vandhen Ava virumbhiyadhellam Marakkaama naanum vaangikitten Male Part Ammavukku onnum vangalaiyae Appa onnum kekalaiyae Kaasu panam podhalaiyae Kadan kodukka nanban irukkaanae Male Part Meesaikkaaran thailathaiyum Thanga sangili selaiyaiyum Aasaiyaaga vaangikittu Pettiyila katti vechiputten Male Part Pora vazhi theriyavilla Vandha kadhaiyum mudiyavilla Ilamaiya ingu tholaichiputten Kanavula vaazhurenae Male Part Pora vazhi theriyavilla Vandha kadhaiyum mudiyavilla Ilamaiya ingu tholaichiputten Kanavula vaazhurenae Male Part Kanavula vaazhurenae
தமிழ்
பாடகர் : சாம் விஷால் இசை அமைப்பாளர் : மோகன் ராம் பாடல் ஆசிரியர் : டி. ஷண்முக பாண்டியன் ஆண் : பிறந்தது குத்தமா வளர்ந்தது குத்தமா கடல் கடந்து வந்து இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா ஆண் : பிறந்தது குத்தமா வளர்ந்தது குத்தமா கடல் கடந்து வந்து இங்கு படுற கஷ்டம் தான் மிச்சமா ஆண் : யார குத்தம் சொல்ல எனக்கு நானே புத்தி சொல்ல யார குத்தம் சொல்ல எனக்கு நானே புத்தி சொல்ல ஆண் : பல வருஷம் ஆச்சே அட காசு தேடியே உழச்சு உழச்சு தான் உடம்பு உருகி போச்சே முனகல் : .................. ஆண் : இந்த இளமை தொலஞ்சி போச்சே குங்குமத்த வச்சி புட்டு ராணி போல பாக்க ஆசபட்டு தாலி கயிறு கூட பிரிக்காம விட்டு வந்தவன் நான் ஆண் : வீடு வாசலுக்கு மோகப்பட்டு பத்தே நாளில் வந்தேனே அவளின் நினைவில் நானும் தினந்தோறும் உருகி கிடக்கிறனே ஆண் : சந்தோஷமா இருக்கலியே துக்கத்தையும் பாக்கலியே வேதனைய எடுத்து சொல்ல பக்கத்துல யாரும் இல்ல ஆண் : காதலுன்னா என்ன சொல்ல இல்லறம்னா என்ன சொல்ல எதுவும் அறியாம இப்ப வாட்சப்பில் வாழ்க்கை நடத்துறனே ஆண் : மனைவியோட வாசம் இல்ல குழந்தையோட நேசம் இல்ல விக்கி தவிக்கிறேன் என் நெஞ்சுக்குள்ள ஆண் : மனைவியோட வாசம் இல்ல குழந்தையோட நேசம் இல்ல விக்கி தவிக்கிறேன் என் நெஞ்சுக்குள்ள ஆண் : அண்ணன் தங்கச்சி அரவணைப்பும் அம்மாவோட கைசோறும் அப்பாவோட துணையும் இங்கு இல்லாம தவிக்குறனே ஆண் : ஊரு போக ஆசபட்டு பயணச்சீட்டு வாங்கி வந்தேன் அவ விரும்பியதெல்லாம் மறக்காம நானும் வாங்கிட்டேன் ஆண் : அம்மாவுக்கு ஒன்னும் வாங்கலையே அப்பா ஒன்னும் கேக்கலையே காசு பணம் போதலையே கடன் கொடுக்க நண்பன் இருக்கானே ஆண் : மீசைக்காரன் தைலத்தையும் தங்கச் சங்கிலி சேலையையும் ஆசையாக வாங்கிகிட்டு பெட்டியில கட்சி வச்சிபுட்டேன் ஆண் : போற வழிய தெரியவில்ல வந்த கதையும் முடியவில்ல இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன் கனவுல வாழுறேனே ஆண் : போற வழிய தெரியவில்ல வந்த கதையும் முடியவில்ல இளமைய இங்கு தொலைச்சிபுட்டேன் கனவுல வாழுறேனே ஆண் : கனவுல வாழுறேனே
Song information
Singer: Sam Vishal
Music by: Mohan Ram
Lyrics by: T. Shanmugapandian
Release information: From Album Songs 2023 (2023) · Singer: Sam Vishal · Lyricist: T. Shanmugapandian · Music: Mohan Ram
Explore this song
- Singer: Sam Vishal
- Film / album: Album Songs 2023
- Composer: Mohan Ram
- Lyricist: T. Shanmugapandian