Roman script
Singers : Naresh Iyer, Shweta Mohan and Hanuman Music by : Thaman S Male Part Kanavula usura kanavula usura Tholavura pedha naan thaan Nenavula azhuga neruppula mezhuga Veesittu ponen naan thaan Male Part Narigal thuratha valiyil thudikka Dhoorathil tholachen unnai Nodikkoru niratha innoru mugatha Kaattudhu kaalam munna Male Part Indha vaanam unnai kaattuma En vaarthai angu ketkkuma Idhu indru naalai maaruma Illai innum innum neeluma Male Part Kadavula paakkanum Badhil enna kekkanum Valiya naan vanganum Enakku nee vaazhanum Female Part Usurula kanava usurula kanava Vedhachittu irunthen naan thaan Azhugaiya nizhala azhugaiya nizhala Padachittu pona neethan Female Part Karuvula kalacha kozhandhaiya pola Thaniya thudikkiren ulla Mugathula sirikkum agathula verukkum Ulagatha puriyavae illa Female Part Karai endhan meedhu poosudhae Siraikkullae ennai veesudhae Pala kangal paarka koosudhae Yedhedho solli yesudhae Female Part Kadavula paakkanum Badhil enna kekkanum Edhukku naan saaganum Edhirthu thaan poganum Male Part Aaa…..aaa…..aa…..aa….aa… Haaa….aa….aa….aa….aa…
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐயர், ஸ்வேதா மோகன் மற்றும் ஹனுமான் இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : கனவுல உசுர கனவுல உசுர தொலவுற பேதை நான்தான் நெனவுல அழகு நெருப்புல மெழுகா வீசிட்டு போனேன் நான்தான் ஆண் : நரிகள் துரத்த வழியில் துடிக்க தூரத்தில் தொலைச்சேன் உன்னை நொடிக்கொரு நிறத்த இன்னொரு முகத்த காட்டுது காலம் முன்ன ஆண் : இந்த வானம் உன்னை காட்டுமா என் வார்த்தை அங்கு கேட்க்குமா இது இன்று நாளை மாறுமா இல்லை இன்னும் இன்னும் நீளுமா ஆண் : கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் வழிய நான் வாங்கணும் எனக்கு நீ வாழனும் பெண் : உசுருல கனவா உசுருல கனவா வெதச்சிட்டு இருந்தேன் நான்தான் அழுகைய நிழலா அழுகைய நிழலா படைச்சிட்டு போன நீதான் பெண் : கருவுல கலைச்ச கொழந்தைய போல தனியா துடிக்கிறேன் உள்ள முகத்துல சிரிக்கும் அகத்துல வெறுக்கும் உலகத்த புரியவே இல்ல பெண் : கரை எந்தன் மீது பூசுதே சிறைக்குள்ளே என்னை வீசுதே பல கண்கள் பார்க்க கூசுதே ஏதேதோ சொல்லி ஏசுதே ஆண் : கடவுள பாக்கணும் பதில் என்ன கேட்க்கனும் எதுக்கு நான் சாகனும் எதிர்த்துதான் போகணும் ஆண் : ஆஅ......ஆஅ......ஆ.....ஆஅ......ஆ...... ஹா....ஆ.....ஆ...ஆ.....ஆ......
Song information
Singers: Naresh Iyer, Shweta Mohan and Hanuman
Music by: Thaman S
Release information: From Ninaivo Oru Paravai (2019) · Lyricist: Ridhun
Explore this song
- Singer: Naresh Iyer
- Singer: Shweta Mohan and Hanuman
- Film / album: Ninaivo Oru Paravai
- Composer: Thaman S