Roman script
Singers : C. Sathya and Maya Music by : Vijay Antony Lyrics by : Thenmozhi Das Male Chorus : Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Kanavugal kaanum vayasaachu Ilamaikku mugavari kidachachu Female Part Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le Male Part School daysil nee thadaigalai udai Female : Algebra enum pagaivanai udhai Male : Vethiyal adhu kuzhapidum thalai Female : Konar notes enga pareetchaikku thunai Chorus Palli kooda natpu kaalam neelumo Female : Palli thozhan pola thozhi pola aagumo Female Part You can throw the book Chorus : Come out to capture world Female : Just know the back Chorus : Together and true love Female Part Gather we stand So hand and hand We are friends Ha ha no no no Chorus Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Female Part Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le Male Part School daysil nee thadaigalai udai Female : Algebra enum pagaivanai udhai Male : Vethiyal adhu kuzhapidum thalai Female : Konar notes enga pareetchaikku thunai Carnatic : ………………. Chorus Hey hey hey hey… Female Part Thayaaga thozhi thanthaiyaai thozhan Maaridum neram kangal mazhai neer Aagudhae Male Part College-u pasangala paatha Chorus : Adi manasula anu gundu pogaiyum Male : Teen age leveluku poga Chorus : Manam alaipaayum idhu ragasiyam Female Part Little bit a love And little bit a hate Little bit a kite But a friendship is tight Female Part Gather we stand Go hand and hand Hey hey hey Chorus Kanavugal kaanum vayasaachu Manasula aasa mulachachu Female Part Ho ho ho ho le le le Ho ho ho ho le le le Ho ho ho ho… le le le le
தமிழ்
பாடகர்கள் : சி. சத்யா மற்றும் மாயா இசை அமைப்பாளர் : விஜய் ஆன்டனி பாடல் ஆசிரியர் : தேன்மொழி தாஸ் ஆண் குழு : கனவுகள் காணும் வயசாச்சு மனசுல ஆச முளச்சாச்சு கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ... லே லே லே ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை குழு : பள்ளி கூட நட்பு காலம் நீளுமோ பெண் : பள்ளி தோழன் போல தோழி போல ஆகுமோ பெண் : யு கேன் த்ரோ தி புக் குழு : கம் அவுட் டு கேப்ச்வர் வேர்ல்ட் பெண் : ஜஸ்ட் னோ தி பேக் குழு : டுகெதர் அண்ட் ட்ரு லவ் பெண் : கேதர் வி ஸ்டேன்ட் சோ கேண்ட் அண்ட் கேண்ட் வி ஆர் ஃப்ரண்ட்ஸ் ஹ ஹ னோ னோ னோ குழு : கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ... லே லே லே ஆண் : ஸ்கூல் டேஸில் நீ தடைகளை உடை பெண் : அல்ஜீப்ரா எனும் பகைவனை உதை ஆண் : வேதியல் அது குழப்பிடும் தலை பெண் : கோனார் நோட்ஸ் எங்க பரீட்சைக்கு துணை கர்நாடிக் : ....................... குழு : ஹே ஹே ஹே ஹே .... ஆண் : தாயாக தோழி தந்தையாய் தோழன் மாறிடும் நேரம் கண்கள் மழை நீர் ஆகுதே ஆண் : காலேஜு பசங்கள பார்த்தா குழு : அடி மனசுல அணு குண்டு பொகையும் ஆண் : டீன் ஏஜ் லெவலுக்கு போக குழு : மனம் அலை பாயும் இது ரகசியம் பெண் : லிட்டில் பிட் எ லவ் அண்ட் லிட்டில் பிட் எ கேட் லிட்டில் பிட் எ கைட் பட் எ ஃப்ரண்ட்ஷிப் இஸ் டைட் பெண் : கேதர் வி ஸ்டேன்ட் சோ கேண்ட் அண்ட் கேண்ட் ஹே ஹே ஹே குழு : கனவுகள் காணும் வயசாச்சு இளமைக்கு முகவரி கிடைச்சாச்சு பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ லே லே லே ஹோ ஹோ ஹோ ஹோ... லே லே லே
Song information
Singers: C. Sathya and Maya
Music by: Vijay Antony
Lyrics by: Thenmozhi Das
Release information: From Album Songs 2022 (2022) · Singer: C. Sathya and Maya · Lyricist: Thenmozhi Das · Music: Vijay Antony
Explore this song
- Singer: C. Sathya and Maya
- Film / album: Album Songs 2022
- Composer: Vijay Antony
- Lyricist: Thenmozhi Das