Roman script
Singer : Naresh Iyer Music by : Vijay Antony Male Part Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male Part En uyirin uyirae En iravin nilavae Un arugil varavae Nee tharuvaai varamae…ohooo Male Part Oorukkullae kodi ponnu Yaaraiyum ninaikkaliyae Unthan mugam paartha pinnae Edhuvum pidikkaliyae Male Part Unnudaiya paarvaiyilae En udambu veguthadi Pakkathilae nee irunthaa En vayasu noguthadi Male Part Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male Part Ooooo yedho onnu solla En nenjukuzhi thalla Nee pothi vacha aasai ellaam Kannumunnae thallaada Kannaamoochi aattam En kannukkullae aada Nee sollum sollae kekkaamalae Undhan ullam thindaada Male Part Ullukkulla padapadakka Nenjukkulla siragadikka Kaal irandum rekka katti
Melae kezhae paraparakka Pattupoochi pattaam poochi aanenae Male Part Mmm…mmm…hmmm…mmm…. Mmm…mmm…hmmm…mmm…. Male Part Un muthu muthu pechu En sangeethama aachu Un sundu viral theendaiyila Ninnu pochu en moochu Panju metha megam Athu senju vecha thegam Nee dhoorathila ninna kooda Pongiduthu en mugam Male Part Mutta kannu muzhi azhagil Kuthi kuthi konnavalae Sikki kitta en manasa Oora vachu thovachavalae Aathukkulla ammi kallaa porenae Male Part Oorukkullae kodi ponnu Yaaraiyum ninaikkaliyae Unthan mugam paartha pinnae Edhuvum pidikkaliyae Male Part Unnudaiya paarvaiyilae En udambu veguthadi Pakkathilae nee irunthaa En vayasu noguthadi Male Part Kan irandil modhi Naan vizhundhenae Kaaranam indriyae naan sirithenae En manathum yeno ennidam illai Vendiyae unnidam naan tholaithenae Male Part En uyirin uyirae En iravin nilavae Un arugil varavae Nee tharuvaai varamae..
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐய்யர் இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே ஆண் : உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல என் நெஞ்சுகுழி தள்ள நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம் கண்ணுமுன்னே தள்ளாட கண்ணாமூச்சி ஆட்டம் என் கண்ணுக்குள்ளே ஆட நீ சொல்லும் சொல்லே கேக்காமலே உந்தன் உள்ளம் திண்டாட ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க கால் இரண்டும் ரெக்க கட்டி மேலே கீழே பரபரக்க பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே ஆண் : ம்ம்ம்....ம்ம்ம்...ஹ்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்....ம்ம்ம்...ஹ்ம்ம்...ம்ம்ம் ஆண் : உன் முத்து முத்து பேச்சு என் சங்கீதமா ஆச்சு உன் சுண்டு விரல் தீண்டையில நின்னு போச்சு என் மூச்சு பஞ்சு மெத்த மேகம் அது செஞ்சு வெச்ச தேகம் நீ தூரத்தில நின்னா கூட பொங்கிடுது என் முகம் ஆண் : முட்ட கண்ணு முழி அழகில் குத்தி குத்தி கொன்னவளே சிக்கி கிட்ட என் மனச ஊற வெச்சு துவச்சவளே ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு யாரையும் நினைக்கலையே உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலியே ஆண் : உன்னுடைய பார்வையிலே என் உடம்பு வேகுதடி பக்கத்திலே நீ இருந்தா என் வயசு நோகுதடி ஆண் : கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே காரணம் இன்றியே நான் சிரித்தேனே என் மனமும் ஏனோ என்னிடம் இல்லை வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே ஆண் : என் உயிரின் உயிரே என் இரவின் நிலவே உன் அருகில் வரவே நீ தருவாய் வரமே....
Song information
Singer: Naresh Iyer
Music by: Vijay Antony
Release information: From Uthama Puthiran (2010) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Uthama Puthiran
- Composer: Vijay Antony