Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Kalyaanamae oru pennoduthaan Kalyaanamae oru pennoduthaan Female Part Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum Un vaazhvu ennoduthaan Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum Un vaazhvu ennoduthaan Female Part Kalyaanamae oru pennoduthaan Female Part Thaayin veedu pennai petru Thaarai vaarkkumvarai Pennin veedu kaalakaalam Thalaivan azhaikkum varai Antha thalaivan azhaikkum varai Female Part Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro Un vaazhvu ennoduthaan Un vaazhvu ennoduthaan Female Part Kalyaanamae oru pennoduthaan Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum Un vaazhvu ennoduthaan Female Part Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu Pennin sugaththai enniththaanae Annai mozhi sonnathu Annai mozhi sonnathu Intha villakkam edharkkaga sonnaen indru yaedhavathu Heem hmm mm indru yaedhaavathu Female Part Kalyaanamae oru pennoduthaan Female Part Manjal ponaal thilagam kalainthaal Vaazhvai izhanthaal enbaar Palliyaraiyil irandum kalainthaal Paavai vaazhntaal enbaar Netru kadhaiyai nettrodu marappom Indru mudhaliravu indru mudhaliravu Heem hmm mm indru mudhaliravu Female Part Kalyaanamae oru pennoduthaan Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum Un vaazhvu ennoduthaan En vaazhvu unnoduthaan
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் பெண் : இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று தாரை வார்க்கும்வரை பெண்ணின் வீடு காலகாலம் தலைவன் அழைக்கும் வரை அந்த தலைவன் அழைக்கும் வரை... பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வு உன்னோடுதான் பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே அன்னை மொழி சொன்னது அன்னை மொழி சொன்னது இந்த விளக்கம் எதற்காக சொன்னேன் இன்று ஏதாவது ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார் பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார் பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார் பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார் நேற்று கதையை நேற்றோடு மறப்போம் இன்று முதலிரவு இன்று முதலிரவு ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வு உன்னோடுதான்...
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Lalitha (1976) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Lalitha
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan