Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female Part Kalyanam vaibogam Endrendrum vazhga ..aa.. Inbangal soozhga ..aaa Naan paadum nal vazhthu Deivathin varthaigal agaa Female Part Kalyanam vaibogam Endrendrum vazhga ..aa.. Inbangal soozhga .. Female Part Kaalamae un leelaiyaal Paadhai maaralam Kangalae un paarvaiyil Bodhai yeralam Female Part {Paasam nesam anbu Ponal thunbam pinbu} (2) Palingu neerum kalangamagum Purindhu kolla vendum Female Part Kalyanam vaibogam Endrendrum vazhga ..aa.. Inbangal soozhga .. Female Part Ezhai naan en vasalil Devan thondrinaan Vazha naan en veetilae Deepam yetrinaan Female Part {Paal pol parthen andru Paalo kallo indru} (2) Niranthin vellai gunathil illai Therinthu kollu kannae Male Part Kalyanam vaibogam Endrendrum vazhga .. Inbangal soozhga .. Come on… Male Part Kalyanam vaibogam Endrendrum vazhga … Inbangal soozhga ..aaa Naan paadum nal vazhthu Deivathin varthaigal agaa Male Part Kalyanam vaibogam Endrendrum vazhga … Inbangal soozhga Chorus La la la la la la la la La la la laa…la la la laaa La la la la la la la la La la la laa…la la la laaa La la la la la la la la La la la laa…la la la laaa
தமிழ்
பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க..அ இன்பங்கள் சூழ்க..ஆ நான் பாடும் நல்வாழ்த்து தெய்வத்தின் வார்த்தைகள் ஆக.. பெண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க...ஆ இன்பங்கள் சூழ்க.. பெண் : காலமே உன் லீலையால் பாதை மாறலாம் கண்களே உன் பார்வையில் போதை ஏறலாம் பெண் : {பாசம் நேசம் அன்பு.. போனால் துன்பம் பின்பு} (2) பளிங்கு நீரும் களங்கம் ஆகும் புரிந்து கொள்ள வேண்டும் பெண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க...ஆ இன்பங்கள் சூழ்க.. பெண் : ஏழை நான் என் வாசலில் தேவன் தோன்றினான் வாழ நான் என் வீட்டிலே தீபம் ஏற்றினான் பெண் : {பால் போல் பார்த்தேன் அன்று.. பாலோ கள்ளோ இன்று} (2) நிறத்தில் வெள்ளை குணத்தில் இல்லை தெரிந்து கொள்ளு கண்ணே ஆண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க இன்பங்கள் சூழ்க.. கம் ஆன் ஆண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க இன்பங்கள் சூழ்க.. நான் பாடும் நல்வாழ்த்து தெய்வத்தின் வார்தைகள் ஆக.. ஆண் : கல்யாணம் வைபோகம் என்றென்றும் வாழ்க இன்பங்கள் சூழ்க.. குழு : லாலாலாலாலாலா லலலா லாலா..லலலா லாலா லாலாலாலாலாலா லலலா லாலா..லலலா லாலா லாலாலாலாலாலா லலலா லாலா..லலலா லாலா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Naan Mahaan Alla (1984) (1984) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Naan Mahaan Alla (1984)
- Composer: Ilayaraja