Roman script
Singer : Shreya Ghoshal Music by : A.R. Rahman Female Part Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo.. Female Part Ummai enni ummai enni Oomai kangal thoongaathu Thalaiva en thalaiva agam ariveero.. Arulpuriveero.. Vaaram thorum azhagin baaram Koodum koodum kuraiyaathu Uravae en uravae udai kalaiveero.. Udal aniveero.. Chorus aaahhh..aahhhhah…. Female Part En aasai en aasai… Naanaa solven En aasai naanaa solven En aasai neeyae sonnaal.. Kannaalae aamaam enbenae Female Part Engengae udhadu pogum Angangae uyirum pogum Anbaalae aala solvenae Valimigum idangal Vali migaa idangal Thamizhukku therigindrathae..aee.. Valimigum idangal Vali migaa idangal Thangalukku therigindrathaa.. Female Part {Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo..} (2) Kalai solli thaareeroo..
தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் பெண் : கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ பெண் : உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமைக் கண்கள் தூங்காது தலைவா என் தலைவா அகம் அறிவீரோ அருள் புரிவீரோ வாரந்தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ குழு : .................................................. பெண் : என் ஆசை என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நீயே சொன்னால் கண்ணாலே ஆமாம் என்பேனே பெண் : எங்கெங்கே உதடு போகும் அங்கெங்கே உயிரும் போகும் அன்பாலே ஆளச் சொல்வேனே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா பெண் : { கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ } (2) கலை சொல்லி தாரீரோ
Song details
Music by: A.R. Rahman
Release information: From Raavanan (2010) · Lyricist: Vairamuthu
- Singer: Shreya Ghoshal
- Film / album: Raavanan
- Composer: A.R. Rahman