Roman script
Singers : Sarath Santhosh and Madhu Shree Music by : Vijay Antony Lyrics by : Arun Bharathi Humming : ………… Male Part Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu Female Part Solloorum naavae Solloorum naavae Mundhanai theevil Medhuvaai nuzhaindhidu Male Part Kaal konda peyoo Nee kaaman silaiyoo Female Part Nee vandha neram En kattil mazhaiyoo..hoo Male Part Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu Male Part Unnai paarthu soodanavan Un perai kettu moodanavan Aadai pooril thorpaan ivan Unnal ini sethaan ivan Female Part Thevai ellam theerpan ivan Ennai thookkum thaer than ivan En kannaalae kaidhanavan Sethaan ivan sethaan ivan Male Part Ennullae vedhalam Yekangal yeralaam Female : Aasaigal theerattum Vetkam thoolai pogatum Male Part Kalloorum poovae Kalloorum poovae Mundhanai theevil Siridhaai idam kodu
தமிழ்
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் மதுஸ்ரீ இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : அருண் பாரதி முனகல் : .................. ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு பெண் : சொல்லூறும் பூவே சொல்லூறும் பூவே முந்தானை தீவில் மெதுவாய் நுழைந்திடு ஆண் : கால் கொண்ட பேயோ நீ காமன் சிலையோ பெண் : நீ வந்த நேரம் என் காட்டில் மழையோ ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு ஆண் : உன்னைப் பார்த்து சூடானவன் உன் பேரைக் கேட்டு மூடானவன் ஆடைப் போரில் தோற்பான் இவன் உன்னால் இனி செத்தான் இவன் பெண் : தேவை எல்லாம் தீர்ப்பான் இவன் என்னை தூக்கும் தேர்தான் இவன் என் கண்ணால் கைதானவன் செத்தான் இவன் செத்தான் இவன் ஆண் : என்னுள்ளே வேதாளம் ஏக்கங்கள் ஏராளம் பெண் : ஆசைகள் தீரட்டும் வெட்கங்கள் துணை போகட்டும் ஆண் : கள் ஊறும் பூவே கள்ளூறும் பூவே முந்தானை தீவில் சிறிதாய் இடம் கொடு
Song information
Singers: Sarath Santhosh and Madhu Shree
Music by: Vijay Antony
Lyrics by: Arun Bharathi
Release information: From Pichaikkaran 2 (2020) · Singer: Sarath Santhosh and Madhu Shree · Lyricist: Arun Bharathi · Music: Vijay Antony
Explore this song
- Singer: Sarath Santhosh and Madhu Shree
- Film / album: Pichaikkaran 2
- Composer: Vijay Antony
- Lyricist: Arun Bharathi