Roman script

Singers : Sam C.S  and Swagatha S. Krishnan

Music by : Sam C.S

Male Part

En kallooliyae

Un nenapputhaan

Male Part

Ahaa haan haha haha haan

Ahaa haan haha haha haan

Male Part

En kallooliyae

Un nenapputhaan en manasula

Unnai kaanamalae

Oru virisal thonuthadi usurula

Male Part

En kallooliyae

Un nenapputhaan en manasula

Unnai kaanamalae

Oru virisal thonuthadi usurula

Male Part

En paatukku irunthanae

Kaadhal koduthu nee

Paada paduthura…yeno

Thaal pooti kedantha

En ganaakootula

Nozhanjita nee…yeno

Male Part

Nee velakkethuna

Una theendinen

Siru poochiya…naanum

Oru nodi kooda

Nee piriyamalae

Udan vara enakku nee venum

Male Part

Kaatha…kalakkura nenjila thannaala

Yedho…nadakathu ennilla unnala

Thaanda…thadaigala kadanthidum unnaala

Neengathu…irunthidu pennae ennulla

Male Part

En paatukku irunthanae

Kaadhal koduthu nee

Paada paduthura…yeno

Oru nodi kooda

Nee piriyamalae

Udan vara enakku nee venum

Female Part

Kaalam neela unadhadi

Vaazha asaigal mudivilae

Marupadi jenmam thodarumo innum

Virumba thirumba nee pothum

Male Part

Thaalam podum irudhayam

Neeyum venumnu azhuthidum

Ulagilae ingu unai vidathingu

Thodara thodara varam venum

Male Part

Tharaiyil nikkama adam pidikiren

Avalae pothumnu veri pidikiren

Arugil naan inga uyiril serth anga

Female : Unakkul kalanguren naan inga

Male Part

Kaatha…kalakkura nenjila thannaala

Yedho…nadakathu ennilla unnala

Thaanda…thadaigala kadanthidum unnaala

Neengathu…irunthidu pennae ennulla

Male Part

En paatukku irunthanae

Kaadhal koduthu nee

Paada paduthura…yeno

Thaal pooti kedantha

En ganaakootula

Nozhanjita nee…yeno

Male Part

Nee velakkethuna

Una theendinen

Siru poochiya…naanum

Oru nodi kooda

Nee piriyamalae

Udan vara enakku nee venum

Male Part

En kallooliyae….

தமிழ்

பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்

பாடகர் : சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : என் கல்லூளியே

உன் நெனப்பு தான்

ஆண் : ஆஹா ஹான்

ஹாஹா ஹாஹா

ஹான் ஆஹா ஹான்

ஹாஹா ஹாஹா

ஹான்

ஆண் : என் கல்லூளியே

உன் நெனப்பு தான் என்

மனசுல உன்னை காணாமலே

ஒரு விரிசல் தோணுதடி

உசுருல

ஆண் : என் கல்லூளியே

உன் நெனப்பு தான் என்

மனசுல உன்னை காணாமலே

ஒரு விரிசல் தோணுதடி

உசுருல

ஆண் : என் பாட்டுக்கு

இருந்தனே காதல் கொடுத்து

நீ பாடா படுத்துற ஏனோ தாள்

பூட்டி கெடந்த என் கானா

கூட்டுல நொழஞ்சிட்ட நீ

ஏனோ

ஆண் : நீ விளக்கேத்துன

உன்ன தீண்டினேன் சிறு

பூச்சியா நானும் ஒரு நொடி

கூட நீ பிரியாமலே உடன்

வர எனக்கு நீ வேணும்

ஆண் : காத்தா கலக்குற

நெஞ்சில தன்னால ஏதோ

நடக்குது என்னில உன்னால

தான்டா தடைகள கடந்திடும்

உன்னால நீங்காது இருந்திடு

பெண்ணே என்னுள்ள

ஆண் : நீ விளக்கேத்துன

உன்ன தீண்டினேன் சிறு

பூச்சியா நானும் ஒரு நொடி

கூட நீ பிரியாமலே உடன்

வர எனக்கு நீ வேணும்

பெண் : காலம் நீள உனதடி

வாழ ஆசைகள் முடிவிலே

மறுபடி ஜென்மம் தொடருமோ

இன்னும் விரும்ப திரும்ப நீ

போதும்

ஆண் : தாளம் போடும்

இருதயம் நீயும் வேணும்னு

அழுதிடும் உலகிலே இங்கு

உன்னை விடாதிங்கு தொடர

தொடர வரம் வேணும்

ஆண் : தரையில் நிக்காம

அடம் பிடிக்கிறேன் அவளே

போதும்னு வெறி பிடிக்கிறேன்

அருகில் நான் இங்க உயிரில்

சேர்த் அங்க

பெண் : உனக்குள் கலங்குறேன்

நான் இங்க

ஆண் : காத்தா கலக்குற

நெஞ்சில தன்னால ஏதோ

நடக்குது என்னில உன்னால

தான்டா தடைகள கடந்திடும்

உன்னால நீங்காது இருந்திடு

பெண்ணே என்னுள்ள

ஆண் : என் பாட்டுக்கு

இருந்தனே காதல் கொடுத்து

நீ பாடா படுத்துற ஏனோ தாள்

பூட்டி கெடந்த என் கானா

கூட்டுல நொழஞ்சிட்ட நீ

ஏனோ

ஆண் : நீ விளக்கேத்துன

உன்ன தீண்டினேன் சிறு

பூச்சியா நானும் ஒரு நொடி

கூட நீ பிரியாமலே உடன்

வர எனக்கு நீ வேணும்

ஆண் : என் கல்லூளியே

Song information

Singers: Sam C.S  and Swagatha S. Krishnan

Music by: Sam C.S

Release information: From Mr. Chandramouli (2018) · Lyricist: Sam C.S

Explore this song