Roman script
Singer : Devu Mathew Music by : Mysskin Lyrics by : Mysskin Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Alai modhi karaiyera Idhu dhaan inaivin sugamo Viral theda udal vega Idhu thaan iraiyin madiyo Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Dhegam valaindhida Aadai nazhuvida Vetkathai thedugiren Mogam valarnthida Aasai alainthida Muthathil thorkkiren Female Part Enna rodhanai Suga vedhanai Indha theeyai Yaar vandhu anaippar Female Part Pattu maeniyil Mottu virinthida Indha poovai Yaar vandhu parippar Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Pachai mozhi ennai Kichukichu moota Sathathil sirikkiren Ichai vazhi thedi Micham michamindri Utchathai adaikkiren Female Part Indha kaamam enna Aazhkadalo Yaar vandhu kulippaar Indha kaadhal enna Perum vanamo Yaar nadanthu kadappaar Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Alai modhi karaiyera Idhu dhaan inaivin sugamo Viral theda udal vega Idhu thaan iraiyin madiyo Female Part Nilavu uruguthae Kulirum eriyuthae Thinavu ennai theenda Imaigal moodudhae Female Part Thanana naana naa Thana naana naa Thanana naana naa Thanana naana naa
தமிழ்
பாடகி : தேவு மேத்தியூ இசை அமைப்பாளர் : மிஸ்கின் பாடல் ஆசிரியர் : மிஸ்கின் பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : அலை மோதி கரையேற இது தான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இது தான் இறையின் மடியோ பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : தேகம் வளைந்திட ஆடை நழுவிட வெட்கத்தை தேடுகிறேன் மோகம் வளர்ந்திட ஆசை அலைந்திட முத்தத்தில் தோற்கிறேன் பெண் : என்ன ரோதனை சுக வேதனை இந்த தீயை யார் வந்து அணைப்பார் பட்டு மேனியில் மொட்டு விரிந்திட இந்த பூவை யார் வந்து பறிப்பார் பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : பச்சைமொழி என்னை கிச்சுக்கிச்சு மூட்ட சத்தத்தில் சிரிக்கிறேன் இச்சை வழி தேடி மிச்சம் மிச்சமின்றி உச்சத்தை அடைகிறேன் பெண் : இந்த காமம் என்ன ஆழ்கடலோ யார் வந்து முத்துக் குளிப்பார் இந்த காதல் என்ன பெரும் வனமோ யார் நடந்து கடப்பார் பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : அலை மோதி கரையேற இது தான் இணைவின் சுகமே விரல் தேட உடல் வேக இது தான் இறையின் மடியோ பெண் : நிலவு உருகுதே குளிரும் எரியுதே தினவு என்னைத் தீண்ட இமைகள் மூடுதே பெண் : தநநநா தநநநா தநந நாநநா
Song information
Singer: Devu Mathew
Music by: Mysskin
Lyrics by: Mysskin
Release information: From Devil (2023) · Singer: Devu Mathew · Lyricist: Mysskin · Music: Mysskin
Explore this song
- Singer: Devu Mathew
- Film / album: Devil
- Composer: Mysskin
- Lyricist: Mysskin