Roman script
Kalavaadum Kanna Song Lyrics is the First Single track from Address Tamil Film – 2026, Starring Aatharva, Esski Barath, Thambi Ramayya, Pooja Javeri, Diya and Others. This song was sung by Pradeep Kumar and Padmalatha. The music was composed by Girishh Gopalakrishnan. Lyrics works penned by Snehan. Singers : Pradeep Kumar and Padmalatha Music Director : Girishh Gopalakrishnan Lyricist : Snehan Music : ……………. Female Part Kalavaadum kannaa ennadaa panna Venunnu enna ada neethaane sonna Vilagi thaan pogaadha enna Velayatta enna thalai aatti konna Yedhyedho sonna naan yedhaachum panna Azhagaana poi solli ninna Male Part En manasukkul thaen kootta katta vecha Sendhaenaaga aasaiya sotta vecha En kanavukkul yena naanae thitta vecha Ada kaatha mounatha yen udaiya vecha Male Part Usura urasi nee thee moottura Vayasa vaatti yen vilaiyaadura needhaan Kanavil eluppi yena paarattura Naeril paatha yen pei ottura needhaan Music : …………………….. Male Part Veveram theriyama nenachitten unna Adichi thovaikaama kilichittiye Urala pola thaan uruttura kanna Olakka illaama idichittiyae Female Part Oru maram yeri pol Manam unapaatha dhaala Un ullang kaal nizhalil En aasaigal meiyum Unakaadha neram Uyir kouli pol kaththum Unai paarthle boomi Thala keezha suthum Male Part Payapulla enan parakka vecha Palasai ellaam marakka vecha Adi naanum azhagaanaenae Male Part Usura urasi nee thee moottura Vayasa vaatti yen vilaiyaadura needhaan Kanavil eluppi yena paarattura Naeril paatha yen pei ottura needhaan Female Part Usura urasi nee thee moottura Vayasa vaatti yen vilaiyaadura needhaan Kanavil eluppi yena paarattura Naeril paatha yen pei ottura needhaan
தமிழ்
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் பத்மலதா இசையமைப்பாளர் : கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பாடலாசிரியர் : சிநேகன் இசை : …………………… பெண் : களவாடும் கண்ண என்னடா பண்ண வேணுன்னு என்ன அட நீதானே சொன்ன விலகித்தான் போகாத என்ன வெளையாட்டா என்ன தலை ஆட்டி கொன்ன ஏதேதேதோ சொன்னா நான் ஏத்தாச்சும் பண்ண அழகான பொய் சொல்லி நின்ன ஆண் : என் மனசுக்குள் தேன் கூட்ட கட்ட வெச்ச செந்தேனாக ஆசைய சொட்ட வெச்ச என் கனவுக்குள் என நானே திட்ட வெச்ச அட காத்த மௌனத்த ஏன் உடைய வெச்ச ஆண் : உசுர உரசி நீ தீ மூட்டுற வயச வாட்டி ஏன் விளையாடுற நீதான் கனவில் எழுப்பி எனப் பாராட்டுற நேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான் இசை : ……………………. ஆண் : வெவரம் தெரியாம நெனச்சிட்டேன் உன்ன அடிச்சி தொவைக்காம கிளிச்சிட்டியே ஒரல போல தான் உருட்டுற கண்ண ஒலக்கை இல்லாம இடிச்சிட்டியே பெண் : ஒரு மரம் ஏறி போல மனம் உனை பார்த்ததால உன் உள்ளங் கால் நிழலில் என் ஆசைகள் மேயும் உனக் காணத நேரம் உயிர் கோழி போல் கத்தும் உனை பார்த்தாலே பூமி தலைகீழ சூதும் ஆண் : பயபுள்ள என்ன பறக்க வெச்ச பழசை எல்லாம் மறக்க வெச்ச அடி நானும் அழகானேனே ஆண் : உசுர உரசி நீ தீ மூட்டுற வயச வாட்டி ஏன் விளையாடுற நீதான் கனவில் எழுப்பி எனப் பாராட்டுற நேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான் பெண் : உசுர உரசி நீ தீ மூட்டுற வயச வாட்டி ஏன் விளையாடுற நீதான் கனவில் எழுப்பி எனப் பாராட்டுற நேரில் பார்த்தா ஏன் பேய் ஓட்டுற நீதான்
Song information
Singers: Pradeep Kumar and Padmalatha
Release information: From Address (2026) · Singer: Pradeep Kumar and Padmalatha · Lyricist: Snehan · Music: Girishh Gopalakrishnan
Explore this song
- Singer: Pradeep Kumar and Padmalatha
- Film / album: Address