Roman script
Kalangatha Raasaavey Song Lyrics is the second single track from Manithan Deivamagalam Tamil Film – 2026, Starring Selvaraghavan, Kushee Ravi, RS.Sathish, Kousalya, Mime Gopi, YG Mahendra, Lirthika, Salem Deepak, Sudha, Subha, Jothikannan and Others. This song was sung by Aravind Karneeswaran and Nithyashree Venkataramanan. The music was composed by AK Prriyan. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singers : Aravind Karneeswaran and Nithyashree Venkataramanan Music Director : AK Prriyan Lyricist : Vignesh Ramakrishna Male Part Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oooo Female Part Kalangida vena odanjida vena Iruttilum kooda nilavena naan thaan Norugidavena nodinjidavena Nizhal ena pinna thuna varen naanthaan Female Part Oru naal valikkum Maru naal marakkum Idhu thaan vazhakkam yena Nee povanum Ulagam suzhalum Varudha pagalum Ezhundhu nagara idhu mudinjaaganum Female Part Kalangadha raasave Seri aagum raasave Kalangadha raasave Seri aagum raasave..ae ae Female Part Kalangida vena odanjida vena Iruttilum kooda nilavena naan thaan Norugidavena nodinjidavena Nizhal ena pinna thuna varen naanthaan Male Part Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oo oo hoo Hoo oooo Male Part Aaari raaroo Aarari raaroo Aarari aaraaroo Male Part Maru porappaedutha nee en thaayadi Un thaali thaan thoppul kodi Usurukku mela nee thaanadi En kovile un madi Male Part Vavuthula thaan en kula samiye Iru moochuthaan en vaazhkkaiye Nenapula thaan nee mavaraaniye Neer aavumae nee pookkave En paadhi nee illa raasathiye Ellamumae nee thaane Male Part Kalangaadha raasathi Adakaappen kaappaathi Kalangaadha raasathi Adakaappen kaappaathi…eeee
தமிழ்
பாடகர்கள் : அரவிந்த் கர்ணீஸ்வரன் மற்றும் நித்யஸ்ரீ வெங்கடரமணன் இசையமைப்பாளர் : ஏ. கே. பிரியன் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ....ஓ ஓ ஓ ஓ ஹோ...ஓ... பெண் : கலங்கிட வேணா ஒடஞ்சிட வேணா இருட்டிலும் கூட நிலவென நான் தான் நொறுகிடவென நொடிஞ்சிடவென நிழல் என பின்ன துணை வரேன் நான் பெண் : ஒரு நாள் வலிக்கும் மறு நாள் மறக்கும் இதுதான் வழக்கம் என நீ போவணும் உலகம் சுழலும் வரைதான் பகலும் எழுந்து நகர இது முடிஞ்சாகனும் பெண் : கலங்காத ராசவே சரி ஆகும் ராசவே கலங்காத ராசவே சரி ஆகும் ராசவே..ஏ ஏ..... பெண் : கலங்கிட வேணா ஒடஞ்சிட வேணா இருட்டிலும் கூட நிலவென நான்தான் நொறுகிடவேணா நொடிஞ்சிடவேணா நிழல் என பின் துணை வரேன் நான்தான் ஆண் : ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ....ஓ ஓ ஓ ஓ ஹோ...ஓ... ஆண் : ஆரி ராரோ ஆராரி ராரோ ஆராரி ஆராரோ ஆண் : மறு பொறப்பெடுத்த நீ என் தாயடி உன் தாழி தான் தொப்புல் கொடி உசுருக்கு மேல நீ தானடி என் கோவிலே உன் மடி ஆண் : வவுத்துல தான் என் குல சாமியே இரு மூச்சுதான் என் வாழ்க்கையே நெனப்புல தான் நீ மவராணியே நீர் ஆவுமே நீ பூக்கவே என் பாதி நீ இல்ல ராசாத்தியே எல்லாமுமே நீ தானே ஆண் : கலங்காத ராசாத்தி அடகாப்பேன் காப்பாத்தி கலங்காத ராசாத்தி அடகாப்பேன் காப்பத்தி...ஈஈஈ...
Song information
Singers: Aravind Karneeswaran and Nithyashree Venkataramanan
Release information: From Manithan Deivamagalam (2026) · Singer: Aravind Karneeswaran and Nithyashree Venkataramanan · Lyricist: Vignesh Ramakrishna · Music: AK Prriyan
Explore this song
- Singer: Aravind Karneeswaran and Nithyashree Venkataramanan
- Film / album: Manithan Deivamagalam