Roman script

Singer : Anirudh Ravichander

Music by : Silambarasan

Male Part

Kalakku machan daulathila

Kaala vaarum kaalathila

Kalanga naama kozhaila

Kalathula erangu kaala pola

Male Part

Right thought ulathila

Vechirukkum nalla pulla

Fake-a naanum nadikala

Palasa ennikum marakala

Male Part

Kindalila king da

Epodhumae young da

Timing enakku thembuda

Modhinaaka sangu da

Male Part

Oorukula kelu da

Thozh kudukkum aalu da

Natpukku naan thaeruda

Edupen nalla peru da

Male Part

Yeru yeru yera poren

Nanum yeni pottu mela poren

Vera maari maara poren

Inimae namma scene-a

Neeyum paaren

Poruthu paaren

Male Part

Aaaaa…aaa…

Ethukkum thuninji

Irukkum varaikum

Nenaikum ellam nadakum

Male Part

Thadukkum thayakam

Nadakkam unakkum

Bayatha kodukkum

Male Part

Parakum aasai

Selikum unnai

Mayakum kedukum azhikkum

Sirikkum kodukkum

Marakum manasu

Irundha manakkum

Male Part

Kashtamna kaiya koduthu

Irupatha tharanum eduthu

Irukura nelama poruthu

Life-a ne nadathu

Male Part

Thappathan thalli niruthu

Machan nee mind-a thiruthu

Ketadha naadu kadathu

Idhu en karuthu

Male Part

Yeru yeru yera poren

Nanum yeni pottu mela poren

Vera maari maara poren

Inimae namma scene-a

Neeyum paaren

Poruthu paaren

Male Part

Pacha pulla payapulla

Machan thaanda mappila

Dust ella ennathula

Best-a irupen gunathila

Male Part

Right-a vazha bayamila

Thappu panna time ila

Kadavul koduthaa life la

Kalakurenda siripula

Male Part

Peru edutha luck la

Kaatadha nakkala

Pugazhchi enum kick la

Evanum steady-a nikkala

Male Part

Venam venam

Andha route

Neeyum vera pakkam

Mind-a maathu

Male Part

Thadaya ellam

Thooki pottu

Un theramai ellam

Neeyum kaatu

Weight-a kaatu

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : சிலம்பரசன்

ஆண் : கலக்கு மச்சான் டவுலத்துல

கால வாரும் காலத்துல

கலங்க நாம கோழையில்ல

களத்தில் இறங்கு காளை போல

ஆண் : ரைட் தாட் உள்ளத்தில

வெச்சிருக்கும் நல்ல புள்ள

ப்பேக்கு நானும் நடிக்கல

பழச என்னிக்கும் மறக்கல

ஆண் : கிண்டலில கிங்குடா

எப்போதுமே யெங்டா

டைமிங் எனக்கு தெம்புடா

மோதினாக்கா சங்கு டா

ஆண் : ஊருக்குள்ள கேளுடா

தோள் கொடுக்கும் ஆளுடா

நட்புக்கு நான் தேருடா

எடுப்பேன் நல்ல பேருடா

ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன்

நானும் ஏணி போட்டு மேல போறேன்

வேறமாரி மாறப் போறேன்

இனிமே நம்ம சீன நீயும் பாரேன்

பொறுத்து பாரேன்

ஆண் : ஆஆஆஆ....ஆஆ.....

எதுக்கும் துணிஞ்சு இருக்கும் வரைக்கும்

நினைக்கும் எல்லாம் நடக்கும்

ஆண் : தடுக்கும் தயக்கம்

நடுக்கம் உனக்கும் பயத்த கொடுக்கும்

ஆண் : பறக்கும் ஆசை செழிக்கும் உன்னை

மயக்கும் கெடுக்கும் அழிக்கும்

சிரிக்கும் கொடுக்கும்

மறக்கும் மனசு இருந்தா மணக்கும்

ஆண் : கஷ்டம்னா கைய கொடுத்து

இருப்பத தரணும் எடுத்து

இருக்குற நிலம பொறுத்து

லைப்ப நீ நடத்து

ஆண் : தப்பத்தான் தள்ளி நிறுத்து

மச்சான் நீ மைண்ட திருத்து

கெட்டத நாடு கடத்து

இது என் கருத்து

ஆண் : ஏறு ஏறு ஏறப்போறேன்

நானும் ஏணி போட்டு மேல போறேன்

வேறமாரி மாறப் போறேன்

இனிமே நம்ம சீன நீயும் பாரேன்

பொறுத்து பாரேன்

ஆண் : பச்சப்புள்ள பயபுள்ள

மச்சாந்தாண்டா மாப்புள

டஸ்ட்-இல்லா எண்ணத்துல

பெஸ்ட்டா இருப்பேன் குணத்துல

ஆண் : ரைட்டா வாழ பயமில்ல

தப்பு பண்ண டைம் இல்ல

கடவுள் கொடுத்த லைப்புல

கலக்குறேண்டா சிரிப்புல

ஆண் : பேரெடுத்த லக்குல

காட்டாத நக்கல

புகழ்ச்சி எனும் கிக்குல

எவனும் ஸ்டெடியா நிக்கல

ஆண் : வேணாம் வேணாம்

அந்த ரூட்டு

நீயும் வேற பக்கம்

மைண்ட மாத்து

ஆண் : தடையை எல்லாம்

தூக்கிப் போட்டு

உன் திறமையெல்லாம்

நீயும் காட்டு

வெயிட்டா காட்டு

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Silambarasan

Release information: From Sakka Podu Podu Raja (2017) · Lyricist: Silambarasan

Explore this song