Roman script
Singer : Vani Jairam Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Female Part Kalaimagal uravum thirumagal varavum Kalaimagal uravum thirumagal varavum Avaravar vithippadi iraivanin parisu Aaa….aaa….aa….aa…aah….aa….aa…. Female Part Kalaimagal uravum thirumagal varavum Avaravar vithippadi iraivanin parisu Female Part Varuvathu vayathu valarvathu manathu Varuvathu vayathu valarvathu manathu Tharuvathu kadhal peruvathu shanthi Kalakalavenum melaadai salasslavenum neerodai Kalakalavenum melaadai salasslavenum neerodai Kalikkum kuruvi kulikkum aruvi Female Part Kalaimagal uravum thirumagal varavum Avaravar vithippadi iraivanin parisu Female Part Oru murai siriththu oru murai anaiththu Kulamurai inaippu thalaimurai valarppu Vidivathu varai shrungaaram mudiviniloru bhoopaalam Irandu karangal isaikkum swarangal… Female Part ……………… Female Part Kalaimagal uravum thirumagal varavum Avaravar vithippadi iraivanin parisu Female Part Idhu oru ulagam malar anai kazhagam Kanavugal athigam kalaivathu thilagam Idhu oru ulagam malar anai kazhagam Kanavugal athigam kalaivathu thilagam Iravinil oru thaenaaru uravinil aganaanooru Kalakkum iruttil vilakku edharkku
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும் கலைமகள் உறவும் திருமகள் வரவும் அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு ஆஅ....ஆஅ.....ஆ....ஆ....ஆஹ்....ஆ.....ஆ.... பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும் அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு பெண் : வருவது வயது வளர்வது மனது வருவது வயது வளர்வது மனது தருவது காதல் பெறுவது சாந்தி கலகலவெனும் மேலாடை சலசலவெனும் நீரோடை கலகலவெனும் மேலாடை சலசலவெனும் நீரோடை களிக்கும் குருவி குளிக்கும் அருவி.... பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும் அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு பெண் : ஒரு முறை சிரித்து ஒரு முறை அணைத்து குலமுறை இணைப்பு தலைமுறை வளர்ப்பு விடிவது வரை ஸ்ருங்காரம் முடிவினிலொரு பூபாளம் இரண்டு கரங்கள் இசைக்கும் ஸ்வரங்கள்..... பெண் : ....................... பெண் : கலைமகள் உறவும் திருமகள் வரவும் அவரவர் விதிப்படி இறைவனின் பரிசு பெண் : இது ஒரு உலகம் மலர் அணை கழகம் கனவுகள் அதிகம் கலைவது திலகம் இது ஒரு உலகம் மலர் அணை கழகம் கனவுகள் அதிகம் கலைவது திலகம் இரவினில் ஒரு தேனாறு உறவினில் அகநானூறு கலக்கும் இருட்டில் விளக்கு எதற்கு...
Song information
Singer: Vani Jairam
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Kannadasan
Release information: From Per Solla Oru Pillai (1978) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Per Solla Oru Pillai
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Kannadasan