Roman script
Singer : Vani Jairam Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Trichy Bharathan Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Kalaimagal kaiveenai muzhanguthammaa Kalai valam naavengum peruguthammaa Nalla kalai valam naavengum peruguthammaa Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Female Part Kalaiyil pudhumai vendumadi Kalaiyil pudhumai vendumadi Adhil kaalaththukku thaguntha maatrm thevaiyadi Intha kaalaththukku thaguntha maatrm thevaiyadi Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Kalai valam naavengum peruguthammaa Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Female Part Pudhumaiyilum pazhamai vendumammaa Poruludanae panbbum thevaiyammaa Pudhumaiyilum pazhamai vendumammaa Poruludanae panbbum thevaiyammaa Female Part Idhayaththil deiva pakthi vendumammaa Nam ennaththil unmai anbu thevaiyammaa Idhayaththil deiva pakthi vendumammaa Nam ennaththil unmai anbu thevaiyammaa Aa….aa….aa….aa…. Female Part
Pazhayana kazhiththalum pudhiya puguththalum Padiththa medhaigal vaarththaiyadi Pazhayana kazhiththalum pudhiya puguththalum Padiththa medhaigal vaarththaiyadi Female Part Pagalum iravum aadi paadiyae Pagalum iravum aadi paadiyae Pazhaguthal naagareegamadi adhuthaan naagareegamadi Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Kalai valam naavengum peruguthammaa Female Part Kalaimagal kaiveenai muzhanguthammaa Female Part Kalaiyil pudhumai vendumadi Kalaiyil pudhumai vendumadi Adhil kaalaththukku thaguntha maatrm thevaiyadi Intha kaalaththukku thaguntha maatrm thevaiyadi Female Part Pa dha sa ri ga ri ga sa ri saa ri ri sa Sa dha dha sa pa dha dha pa Sa ri sa ga pa ga ga pa ga sa Female Part Laalaalalalalaalaa Female Part Sa ri sa ga dha sa tha ga sa ri ga Sa ri ga pa ri pa ga ri sa Female Part Laalaalalalalaalaa Female Part Ga pa dha sa ga pa ga ri ga pa dha ri sa Female Part Laalaalalalalaalaa Female Part Pa dha sa ga pa ga pa ga sa Female Part Laalaalalalalaalaa
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : திருச்சி பரதன் பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா நல்ல கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா பெண் : கலையில் புதுமை வேண்டுமடி கலையில் புதுமை வேண்டுமடி அதில் காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி இந்த காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா பெண் : புதுமையிலும் பழமை வேண்டுமம்மா பொருளுடனே பண்பும் தேவையம்மா புதுமையிலும் பழமை வேண்டுமம்மா பொருளுடனே பண்பும் தேவையம்மா பெண் : இதயத்தில் தெய்வ பக்தி வேண்டுமம்மா நம் எண்ணத்தில் உண்மை அன்பு தேவையம்மா இதயத்தில் தெய்வ பக்தி வேண்டுமம்மா நம் எண்ணத்தில் உண்மை அன்பு தேவையம்மா ஆ....ஆ.....ஆ.....ஆ.... பெண் : பழையன கழித்தலும் புதிய புகுத்தலும் படித்த மேதைகள் வார்த்தையடி பழையன கழித்தலும் புதிய புகுத்தலும் படித்த மேதைகள் வார்த்தையடி பெண் : பகலும் இரவும் ஆடி பாடியே பகலும் இரவும் ஆடி பாடியே பழகுதல் நாகரீகமடி அதுதான் நாகரீகமடி ....... பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா கலை வளம் நாவெங்கும் பெருகுதம்மா பெண் : கலைமகள் கைவீணை முழங்குதம்மா பெண் : கலையில் புதுமை வேண்டுமடி கலையில் புதுமை வேண்டுமடி அதில் காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி இந்த காலத்துக்கு தகுந்த மாற்றம் தேவையடி பெண் : ப த ஸ ரி க ரி க ஸ ரி ஸா ரி ரி ஸ ஸ த த ஸ ப த த ப ஸ ரி ஸ க ப க க ப க ஸ பெண் : லாலாலலலலாலா பெண் : ஸ ரி ஸ க த ஸ த க ஸ ரி க ஸ ரி க ப ரி ப க ரி ஸ பெண் : லாலாலலலலாலா பெண் : க ப த ஸ க ப க ரி க ப த ரி ஸ பெண் : லாலாலலலலாலா பெண் : ப த ஸ க ப க ப க ஸ பெண் : லாலாலலலலாலா
Song information
Singer: Vani Jairam
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Trichy Bharathan
Release information: From Mel Naattu Marumagal (1975) · Singer: Vani Jairam · Lyricist: Trichy Bharathan · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mel Naattu Marumagal
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Trichy Bharathan