Roman script
Singer : RK Adithya Music by : Vignesh Raja Lyrics by : Hari Hara Subramaniyan Male Part Humming Male Part Kaiyodu kaiyai korthae Endhan kaalodu rekkai thaithaai Kannodau kannai vaithe Endhan kannathail vannam thandhaai Male Part Vizhiyin maiyaal vidhiyai neeyum Thiruthan theetti kaattinaai Virumbum bodhe vidiyal endru Theeyil theerttham ootrinaai Male Part Kanavinil naanum kaangindra Kaatchiagl ellaame Kanmunne nee kaattinaai Edhirinil neeyum vandhaale Paarvai thandaale Nenjukkul por moottinaai Male Part Humming Male Part Thorkaamal naan thooram sella Tholodu maalai thandhaai Thozhi neeyum thunaivi ena Thoatraththil ennai vendraai Male Part Kelaamale paarkaamale Naan sollum dhooram vandhaai Meelamale thaalamale Un kaadhal aazham thandhaai Male Part Thedaamal thenpatta pokkisam nee Koodamal or naalum pogaadhini Moodamal murpatta murpokki nee Vaadamal vaazhndhiduni… Male Part Vizhiyin maiyaal vidhiyai neeyum Thirutham theetti kaattinaai Virumbum bodhe vidiyal endru Theeyil theerttham ootrinaai Male Part Kanavinil naanum kaangindra Kaatchigal ellaame Kanmunne nee kaattinaaai Edhirinil neeyum vandhaale Paarvai thandaale Nenjukkul por moottinaai
தமிழ்
பாடகர் : ஆர் கே ஆதித்யா இசை அமைப்பாளர் : விக்னேஷ் ராஜா பாடல் ஆசிரியர் : ஹர ஹர சுப்பிரமணியன் ஆண் : முனகல் ............. ஆண் : கையோடு கையை கோர்த்தே எந்தன் காலோடு றெக்கை தைய்த்தாய் கண்ணோடு கண்ணை வைத்தே எந்தன் கன்னத்தில் வண்ணம் தந்தாய் ஆண் : விழியின் மையால் விதியை நீயும் திருத்தம் தீட்டிக் காட்டினாய் விரும்பும் போதே விடியல் என்று தீயில் தீர்த்தம் ஊற்றினாய் ஆண் : கனவில் நானும் காண்கின்ற காட்சிகள் எல்லாமே கண்முன்னே நீ காட்டினாய் எதிரினில் நீயும் வந்தாலே பார்வை தந்தாலே நெஞ்சுக்குள் போர் மூட்டினாய் ஆண் : முனகல் .... ஆண் : தோற்காமல் நான் தூரம் செல்ல தோளோடு மாலை தந்தாய் தோழி நீயும் துணைவி என தோற்றத்தில் என்னை வென்றாய் ஆண் : கேளாமலே பார்க்காமலே நான் சொல்லும் தூரம் வந்தாய் மீளாமலே தாளமலே உன் காதல் ஆழம் தந்தாய் ஆண் : தேடாமல் தென்பட்ட பொக்கிசம் நீ கூடாமல் ஓர் நாளும் போகாதினி மூடாமல் முற்பட்ட முற்போக்கி நீ வாடாமல் வாழ்ந்திடுனி… ஆண் : விழியின் மையால் விதியை நீயும் திருத்தம் தீட்டிக் காட்டினாய் விரும்பும் போதே விடியல் என்று தீயில் தீர்த்தம் ஊற்றினாய் ஆண் : கனவில் நானும் காண்கின்ற காட்சிகள் எல்லாமே கண்முன்னே நீ காட்டினாய் எதிரினில் நீயும் வந்தாளே பார்வை தந்தாலே நெஞ்சுக்குள் போர் மூட்டினாய்
Song information
Singer: RK Adithya
Music by: Vignesh Raja
Lyrics by: Hari Hara Subramaniyan
Release information: From Emagadhagan (2024) · Singer: RK Adithya · Lyricist: Hari Hara Subramaniyan · Music: Vignesh Raja
Explore this song
- Singer: RK Adithya
- Film / album: Emagadhagan
- Composer: Vignesh Raja
- Lyricist: Hari Hara Subramaniyan