Roman script
Singer : Hariharan Music by : Deva Male Part {Kaadhali kaadhali Kaadhalil thavikkiren Aadhalaal vaa vaa Anbae azhaikkiren} (2) Male Part Naal dhorum veesum Poongaatrai kelu en vedhanai sollum Chorus : Oohooo..ohhhh Neengaamal endhan nenjodu nindru Un gnyaabagam kollum Chorus : Oohooo..ohhhh Male Part Thannandhaniyaaga Chinnanjiru kili Thaththi thavikkaiyil Kannil mazhai thuli Indha eeram endru marumoo…aaaa… Chorus Oohooo..ohhhh Oohooo..ohhhh Oohooo..ohhhh Oohooo..ohhhh Male Part Kaadhali kaadhali Kaadhalil thavikkiren Male Part Oyaadha thaabam undaana neram Noyaanadhae nenjam Chorus : Oohooo..ohhhh Oor thoonginaalum naan thoonga maten Theeyaanadhae manjam Chorus : Oohooo..ohhhh Male Part Nadandhavai ellaam Kanavugal endru Manivizhi maanae Marandhidu indru Jenma bandham vittu pogumaa…aaaa Chorus Oohooo..ohhhh Oohooo..ohhhh Oohooo..ohhhh Oohooo..ohhhh Male Part {Kaadhali kaadhali Kaadhalil thavikkiren Aadhalaal vaa vaa Anbae azhaikkiren} (2)
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் } (2) ஆண் : நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு என் வேதனை சொல்லும் குழு : ஓஹோ ஓ ஆண் : நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொல்லும் குழு : ஓஹோ ஓ ஆண் : தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தி தவிக்கையில் கண்ணில் மழைத்துளி இந்த ஈரம் என்று மாறுமோ ஆஆ குழு : ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஆண் : காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆண் : ஓயாத தாபம் உண்டான நேரம் நோயானதே நெஞ்சம் குழு : ஓஹோ ஓ ஆண் : ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம் குழு : ஓஹோ ஓ ஆண் : நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று ஜென்ம பந்தம் விட்டு போகுமா ஆஆ குழு : ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோ ஓ ஆண் : { காதலி காதலி காதலில் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் } (2)
Song details
Music by: Deva
Release information: From Avvai Shanmughi (1996) · Lyricist: Vaali
- Singer: Hariharan
- Film / album: Avvai Shanmughi
- Composer: Deva