Roman script
Singers : Salman Ali and Muskaan Music by : Sajid Wajid Female Part Mudhal muraiyaaga Kaadhalil naana Siragena maari Thol thoduvaana Female Part Hoo…aayiram naanam Enil enil thaana Ivan ennai paarkaiyil Naan pizhaipena Male Part Nenjinil ee…eeeram Edhuvum illa…aaa…aa… Ennul ak-kaadhalai Peidhaan allaa….. Male Part Boomiyil ovi…ee yar Yaarumae solla…aa….aaa Kaadhal ulagai Seidhaan allaa…. Male Part Nenjinil eeram Edhuvum illa Ennul ak-kaadhalai Peidhaan allaa… Male Part Boomiyil oviyar Yaarumae solla Kaadhal ulagai Seidhaan allaa Male Part Kaadhalae… Ennilae…niraindhaai Ennai pole ennai varaindhaai Kaadhalae…kaadhalae… Devadhaiyin mazhai pozhindhaai Kanavinai pol ennil karaindhaai Female Part Pasuvin pasiyarindhu Enadhu pasi marandhu Pullai thanthu un sollai undu Naan vaazhuven Female Part Oh en nenjil panjondru koidha Nee sooda or aadai seidha Undhan maarbil veppam endru Naan maaruven Male Part Unnai endhan kannaadi Endrenae En maarbil aadai aanaaiyadi En moochu kaatru nee uru konda Endhan uyir nee Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai Female Part Ulagam peridhu endru Manadhu sirithu endru Unnai kaanum munnae naan Sonnenada Female Part Oh unadhu vizhiyil ondru Enadhu ulagam endru Maara kandu Vaai pilandhu nindrenada Male Part Orae orr thooral kettenae Alla andha vaanai thandhaanae Avvaanam kaiyilae Vizhavae pidithaenadi….ee….. Female Part Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai Male Part Kaadhalae.. Kaadhalae.. Kaadhalae…ennilae…niraindhaai Kanavinai pol ennil karaindhaai
தமிழ்
பாடகர்கள் : சல்மான் அலி மற்றும் முஸ்கான் இசையமைப்பாளர் : சஜித் வாஜிட் பெண் : முதல் முறையாக....ஆ.... காதலில் நானா..... சிறகென மாறி தோள் தொடுவானா... பெண் : ஹோ....ஆயிரம் நாணம் எனில் எனில் தானா... இவன் என்னை பார்க்கையில் நான் பிழைப்பேனா.... ஆண் : நெஞ்சினில் ஈ.....ஈரம்.... எதுவும் இல்லா.....ஆஅ....ஆ.... என்னுள் அக் காதலை பெய்தான் அல்லா..... ஆண் : பூமியில் ஓ........வியர் யாருமே சொல்ல....ஆ....ஆஅ.... காதல் உலகை செய்தான் அல்லா.... ஆண் : நெஞ்சினில் ஈரம்.... எதுவும் இல்லா..... என்னுள் அக் காதலை பெய்தான் அல்லா..... ஆண் : பூமியில் ஓவியர் யாருமே சொல்ல.... காதல் உலகை செய்தான் அல்லா.... ஆண் : காதலே.... என்னிலே.....நிறைந்தாய் என்னைபோலே என்னை வரைந்தாய் காதலே.....காதலே.... தேவதை பெண் மழை பொழிந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் பெண் : பசுவின் பசியறிந்து எனது பசி மறந்து புல்லை தந்தும் சொல்லை உண்டு நான் வாழுவேன் பெண் : ஓ என் நெஞ்சில் பஞ்சொன்று கொய்த நீ சூட ஓர் ஆடை செய்த உந்தன் மார்பில் வெப்பம் என்று நான் மாறுவேன் ஆண் : உன்னை எந்தன் கண்ணாடி என்றேனே என் மார்பில் ஆடை ஆனாயடி என் மூச்சு காற்று நீ உரு கொண்ட எந்தன் உயிர் நீ...... காதலே.....என்னிலே.....நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் பெண் : உலகம் பெரிது என்று மனது சிறிது என்று உன்னை காணும் முன்னே நான் சொன்னேனடா பெண் : ஓ உனது விழியில் ஒன்று எனது உலகம் என்று மாற கண்டு வாய் பிளந்து நின்றேனடா ஆண் : ஒரே ஓர் தூறல் கேட்டேனே அல்லா அந்த வானை தந்தானே அவ்வானம் கையிலே விழவே பிடித்தேனடி.....ஈ.... பெண் : காதலே.... என்னிலே.....நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய் ஆண் : காதலே.... காதலே.... காதலே....என்னிலே.....நிறைந்தாய் கனவினை போல் என்னில் கரைந்தாய்
Song information
Singers: Salman Ali and Muskaan
Music by: Sajid Wajid
Release information: From Dabangg 3 (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Salman Ali and Muskaan
- Film / album: Dabangg 3
- Composer: Sajid Wajid