தமிழ்

ஆண் : ரோஜா ரோஜா
ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ஆண் : கண்ட பின்னே
உன்னிடத்தில்
என்னை விட்டு
வீடு வந்தேன்
உனைத் தென்றல்
தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள்
தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில்
தரமாட்டேன்
நான் தரமாட்டேன்
நான் தரமாட்டேன்
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ஆண் : நிலத்தினில் உன்
நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால்
மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து
எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர்
இடையினை உறுத்தும் ரோஜா
ஆண் : உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உனைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே
ஆண் : மழையில் நீ நனைகையில்
எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில்
எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு
உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா
ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே
உன்னிடத்தில்
என்னை விட்டு
வீடு வந்தேன்
ஆண் : இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை
விடுமுறை எடுத்தால் என்ன
ஆண் : என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில்
கறைகளும் நீங்குமே
ஆண் : விழிகளில் வழிந்திடும்
அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத் தர
எதற்கு ஆராய்ச்சியே
உனை விட
வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா
ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே
உன்னிடத்தில்
என்னை விட்டு
வீடு வந்தேன்
ஆண் : ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

Song details

படம்: காதலர் தினம் (1999)

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: பி. உன்னிகிருஷ்ணன்

Album: காதலர் தினம்

Song video

Watch on YouTube