தமிழ்

ஆண் : காசு மேல காசு வந்து
கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராச லட்சுமி
தட்டுகிற வேளையிது
ஆண் : அட தட்டுனா விட்டத்த
கொட்டினா நோட்டத்தான்
ஆனந்தம் காவேரிதான்
ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்
லக்தான் மச்சத்தில்
வந்தது கை காசுதான்
ஆண் : என்றும் மன்னர்தான்
எங்கும் வின்னர்தான் ஹோய் யா
ஆண் : அண்ணாச்சி
ஆனந்தம் ஆயாச்சே ஹே ஹேய்
ஆரம்பம் பம் பம் பம்
ஆண் : காசு மேல அட காசு வந்து
கொட்டுகிற நேரமிது
ஏ வாச கதவ ராச லட்சுமி
தட்டுகிற வேளையிது
ஆண் : அக்கம்பா ஹா ஹா
போடே போடே
ஆண் : யூ மேன் ஒத்தே
சாணி மேல கால் வச்சா
டர்டி ஆகும் ஷூ ஒத்தே
ஒத்தே ஒத்து ஒத்து ஒத்து ஒத்து
ஆண் : தேடிப் பாக்குறேன்
காந்திய தான் காணோம்
ஆண் : தேடி பாக்குறேன்
காந்தியதான் காணோம்
தேசத்துல நாளும்
சாந்தியதான் காணோம்
ஆண் : ரூபா நோட்ல வாழுறாரு காந்தி
வாய் நிறைய ஜோரா
புன்னகைய ஏந்தி
ஆண் : காச பாத்தா
காந்தி தாத்தா
போலே நாம் சிரிப்போம்
ஆண் : வந்தாச்சே
கை காசு
ஹேய் ஹேய் ஹேய்
பத்தாது
ஆண் : அமுக்கி போடு சூட்கேசு
ஆண் : காசு மேல காசு வந்து
கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராச லட்சுமி
தட்டுகிற வேளையிது
ஆண் : தட்டினா
என்ன முடிஞ்சு போச்சா
ஆண் : ராமலிங்கம்
ஏய் சுந்தரலிங்கம்
ஏய் ராமலிங்கம் கைல காசே
சுந்தரலிங்கம் வாய்ல தோசை
ராமலிங்கம்
சுந்தரலிங்கம்
அவுத்து உடே
ஆண் : ஆஹா வீணை என்ன
போடு போடுது பார்
வீணையா
ஐ நோ மேன்
நம்ம மண்டலின் ஸ்ரீனிவாசன்
வாசிக்கறது தானே
இதான் ஹிந்தில சித்தாரே
செம ராப்புப்பா
ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : நானும் நீயும்தான் ஆடுகிற போது
அசந்து நிக்கும் ஊரு
பிகில் அடிக்கும் பாரு
ஆண் : டாப் டக்கர் ஜோடியின்னு பேசும்
ஆக மொத்தம் தேசம்
வாழ்த்துகள வீசும்
ஆண் : ராமலிங்கம்
சுந்தரலிங்கம்
ரெண்டும் ஆண் சிங்கம்
ஆண் : எந்நாளும் ஆ
ஊரெங்கும்
நம்மோட
உட்டாலக்கடி ராஜாங்கம்
ஆண் : காசு மேல காசு வந்து
கொட்டுகிற நேரமிது
வாச கதவ ராச லட்சுமி
தட்டுகிற வேளையிது ஹே
ஆண் : கொட்டினா நோட்டத்தான்
ஆனந்தம் கா காவேரிதான்
ஆண் : அட சுக்ரன் உச்சத்தில்
லக்தான் மச்சத்தில்
வந்தது கை காசுதான்
ஆண் : என்றும் மன்னர்தான்
எங்கும் வின்னர்தான்
ஹோய்
ஆண் : அண்ணாச்சி
ஆனந்தம் ஹேய்
ஆயாச்சே ஆரம்பம்
ஆண் : ஹும் ஹும் ஹும் டூர்ர்ரா
மடக்கி போடு உட்டாலகடி
டப்பாங்குத்து ஹா ஹா ஹா
உட்டாலக்கடி டப்பாங்குத்து
ஆ ஆ ஹா

Song details

படம்: காதலா! காதலா! (1998)

இசை: கார்த்திக் ராஜா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: உதித் நாராயணன் & கமல்ஹாசன்

Album: காதலா! காதலா!

Song video

Watch on YouTube