Roman script
Singers : Anirudh Ravichander, Pradeep and Shashaa Tirupati Music by : Anirudh Ravichander Female Part Aahaaaa……ooooo….aaaa….ooo.. Chorus Unnodu vazhvathae ananthamae Ovvoru pozhuthilum per inbamae Theeradha thevaigal ananthamae… Male : Ananthamae.. Illaigal ingu illai per inbamae Female Part Kaadhal aada kaadhal aada Kaathirunthenae Aasai noolil paasam pookal Korthirunthenae Male Part Seiyatha maathavam neeyae Poiyaatha perarul neeyae Male & Female : Oyaatha thaen mazhai Athai yenthavae Puthu boomi seivomae Chorus Unnodu vazhvathae ananthamae Ovvoru pozhuthilum per inbamae Theeradha thevaigal ananthamae… Male : Ananthamae.. Illaigal ingu illai per inbamae Female Part Ga ma pa ni sa….. Ni sa pa ma ga…ri sa Ni sa pa ma ga Male : Uuuuuuu…… Male & Female : Ga ma pa ni sa….. Ni sa pa ma ga…ri sa Ni sa pa ma ga Male : Uuuuuuu…… Male Part Neelavaanam maintha pothum Nee irupayae Devaganam thooya mounam Nee kodupaayae Female Part Pollatha porgalil Un vervaiyaga poothirupenae Nillatha odaiyai Un kaipidithu odugindrenae Male & Female : Aalagala nanju painthathu Mella mezhuvomae Pillai deivam mannil thondrida Vazhvu nezhuvomae Male Part yehhh….yehhhhhh…yehh.. Chorus ………………………………………. Male Part Aaa…mmm….unnodu vazhvathu ananthamae Yeheheh…..unnodu vazhvathu ananthamae Unnodu unnoduuuuu….. Vazhvathuuu Unnodu vazhvathu ananthamae
தமிழ்
பாடகி : ஷாஷா திருப்பதி பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தர், பிரதீப் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் பெண் : ........................................ குழு : உன்னோடு வாழ்வதே ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே தீராத தேவைகள் ஆனந்தமே ஆண் : ஆனந்தமே இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே பெண் : காதலாட காதலாட காத்திருந்தேனே ஆசை நூலில் பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே ஆண் : செய்யாத மாதவம் நீயே பொய்யாத பேரருள் நீயே ஆண் & பெண் : ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே குழு : உன்னோடு வாழ்வதே ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே தீராத தேவைகள் ஆனந்தமே ஆண் : ஆனந்தமே இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே பெண் : க ம ப நீ ச நீ ச ப ம க ரி ச நீ ச ப ம க ஆண் : யூ..... ஆண் & பெண் : க ம ப நீ ச நீ ச ப ம க ரி ச நீ ச ப ம க ஆண் : யூ..... ஆண் : நீலவானம் மாய்ந்த போதும் நீ இருப்பாயே தேவகானம் தூய மெளனம் நீ கொடுப்பாயே பெண் : பொல்லாத போர்களில் உன் வேர்வையாக பூத்திருப்பேனே நில்லாத ஓடையாய் உன் கைபிடித்து ஓடுகின்றேனே ஆண் & பெண் : ஆலகால நஞ்சு பாய்ந்தது மெல்ல மீள்வோமே பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட வாழ்வு நீள்வோமே ஆண் : ................................... குழு : ................................... ஆண் : ஆ.. ம்ம்ம் உன்னோடு வாழ்வது ஆனந்தமே யேஹே உன்னோடு உன்னோடு ஆனந்தமே உன்னோடு உன்னோடு வாழ்வது உன்னோடு வாழ்வது ஆனந்தமே
Song information
Singers: Anirudh Ravichander, Pradeep and Shashaa Tirupati
Music by: Anirudh Ravichander
Release information: From Vivegam (2017) · Lyricist: Kabilan Vairamuthu
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Singer: Pradeep and Shashaa Tirupati
- Film / album: Vivegam
- Composer: Anirudh Ravichander