Roman script
Singers : Hariharan and Swarnalatha Music by : S.A. Rajkumar Female Part Kaadhala kaadhala kaadhalin saarala Kaadhala kaadhala kaadhalin saarala Theeyilae thendralai vaazhgiren kaadhala Kanngalaa thundilaa kanngalaa thundilaa Marinen meengalaa Male Part Kaadhala kaadhala kaadhalin saarala Chorus Aahaaa..aaaa…aaaa Ahaaaa..aaaa….aaaaaaa Female Part Idhaya thudipinil oosai illai Eduthu sollavum bhasaiyillai Male Part Idharkku munn indha aasai illai Imaighal visirigal veesa villai Female Part Thanimayil indru naan nagham kadithen Adikkadi ennai naan dhinam rasithen Male Part Kanavinil unnai naan padam pidithen Thalaianai odu naan adam pidithen Female Part Enn intha maatramoo… Male Part Kaadhala kaadhala kaadhalin saarala Chorus Tara tara tatara…tara tara……….. Tara tara tatara…tara tara………. Male Part Perughi perughi oru alai aanen Urughi urughi pani thuli aanen Female Part Parandhu parandhu oru siraghu aanen Nanainthu nanainthu pul veliaanen Male Part Bhoomiyum inghu pin suzhalvathenna Vanaavil ondru ennai valaipadhenna Female Part Malargalil ellam kann muzhaipadhenna Ragasiyam solli ennai rasipadhenna Male Part Enn intha maatramoo Male Part Kaadhala kaadhala kaadhalin saarala Female : Theeyilae thendralai vaazhgiren kaadhala Male : Kanngalaa thundilaa kanngalaa thundilaa Female : Marinen meengalaa..aaa Male Part Kaadhala kaadhala kaadhalin saarala Female : Hmmm…mmmmm…mmmm…mmm
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : காதலா காதலா காதலின் சாரலா காதலா காதலா காதலின் சாரலா தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா மாறினேன் மீன்களா ஆண் : காதலா காதலா காதலின் சாரலா குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ பெண் : இதயத் துடிப்பினில் ஓசையில்லை எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை ஆண் : இதற்குமுன் இந்த ஆசையில்லை இமைகள் விசிறிகள் வீசவில்லை பெண் : தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன் அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன் ஆண் : கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன் தலையணையோடு நான் அடம்பிடித்தேன் பெண் : ஏனிந்த மாற்றமோ ஆண் : காதலா காதலா காதலின் சாரலா குழு : .......................... ஆண் : பெருகிப் பெருகி ஒரு அலையானேன் உருகி உருகி பனித் துளியானேன் பெண் : பறந்து பறந்து ஒரு சிறகானேன் நனைந்து நனைந்து புல்வெளியானேன் ஆண் : பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன பெண் : மலர்களில் எல்லாம் கண் முளைப்பதென்ன ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன ஆண் : ஏனிந்த மாற்றமோ ஆண் : காதலா காதலா காதலின் சாரலா பெண் : தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா ஆண் : கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா பெண் : மாறினேன் மீன்களா ஆண் : காதலா காதலா காதலின் சாரலா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
Song information
Singers: Hariharan and Swarnalatha
Music by: S.A. Rajkumar
Release information: From Suryavamsam (1997) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: Hariharan and Swarnalatha
- Film / album: Suryavamsam
- Composer: S.A. Rajkumar