Roman script
Singers : Srinivas and Sunitha Upadrastha Music by : Ramana Gogula Female Part Laa…lala…laa..lala… Chorus : Mmm..mmm..mmm Female : La la la la la Chorus : Mmm..mmm..mmm Female Part Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus : La la la la la Male Part Kavithai enbathu buthagam alla Pengalthaan sakiyae Chorus : Ohoo..ooo Male : Pengal yaavarum kavithaigal alla Nee mattum sakiyae Chorus : La la la la la Female Part Adadadadaa Innum yen nenjam puriyalayaa.. Kaadhal madaiyaa Male Part Ithu yennadi Idhayam veliyeri alagindrathae Kaadhal ithuvaa Female Part Yeppadi solven Puriyum padi..aalai vidudaa Male : Manichukkadi..kaadhal seiven Kattalai padi Chorus : Hey hey hey Female Part Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus Hmm…mmm…mmm… Hmm…mmm…mmmm Chorus {Hmm…mmm…mmm… Hmm…mmm…mmmm} (2) Female Part Padapadakkum Enathu vizhipaarthu nadanthukkanum Solvathu sariyaa… Male : Thavaru seithaal Muththam thanthennai thirithikkanum Thandanai sariyaa… Female Part Eppoluthellaam thavaru seivaai Sollividadaa Male : Sollugiren ippothoru Muththam kodudi Chorus : Hey hey hey Female Part Kaadhal solvathu othadugal alla Kangalthaan thalaivaa Chorus : Hey hey hey Female : Kangal solvathu vaarthaigal alla Kavithaigal thalaivaa Chorus : La la la la la Chorus ………………………..
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுனிதா இசை அமைப்பாளர் : ரமணா கோகுல் பெண் : லால லல லா லல குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்... பெண் : லலலலா.... குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்... பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : லலலலா.... ஆண் : கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான், சகியே குழு : ஓஹோ ஓ..... ஆண் : பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே குழு : லலலலா.... பெண் : அடடடடா... இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா ஆண் : இது என்னடி இதயம் வெளியேறி அலைகின்றதே காதல் இதுவா பெண் : எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா ஆண் : மன்னிச்சுக்கடி... காதல் செய்வேன் கட்டளை படி குழு : ஹே ஹே ஹே பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : ம்ம்...ம்ம்ம்...ம்ம்... ம்ம்...ம்ம்ம்...ம்ம்... குழு : {ம்ம்...ம்ம்ம்...ம்ம்... ம்ம்...ம்ம்ம்...ம்ம்...} (2) பெண் : படபடக்கும் எனது விழிபார்த்து நடந்திக்கணும் சொல்வது சரியா ஆண் : தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா பெண் : எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா ஆண் : சொல்லுகிறேன் இப்பொதொரு முத்தம் குடுடி குழு : ஹே ஹே ஹே பெண் : காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா குழு : ஹே ஹே ஹே பெண் : கண்கள் சொல்வதும் வார்தைகள் அல்ல கவிதைகள் தலைவா குழு : லலலலலா..... குழு : ......................................................
Song details
Singers: Srinivas and Sunitha Upadrastha
Music by: Ramana Gogula
Release information: From Badri (2001) · Lyricist: Pazhani Bharathi
- Singer: Srinivas and Sunitha Upadrastha
- Film / album: Badri
- Composer: Ramana Gogula