Roman script

Singers : Silambarasan, Tippu, Kovai Kamala and Vadivelu
Music by : Harris Jayaraj
Male Part
Hey oora vittu uravai vittu
Saadhi vittu saamy vittu
Ellai vittu kollai vittu
Maanam vittu eeram vittu
Manasa mattum paarkumada kaadhal
Nalla manasai mattum paarkumada kaadhal
Male Part
Ennatha solla vara…
Female : Yeh appu eduthu vidu
Female Part
Kaadhal panna thimuru irukka
Kaiya pudikka thembu irukka
Unakku yetha ponnu irundhaal
Avalukku unnai pudichu irundhaal
Kallathanama kaadhal pannu
Oor ariya kalyaanam pannu
Female Part
Hei kaadhal panna thimuru irukka
Kaiya pudikka thembu irukka
Unakku yetha ponnu irundhaal
Avalukku unnai pudichu irundhaal
Kallathanama kaadhal pannu
Oor ariya kalyaanam pannu
Female Part
Paeraa peraa sella paeraa
Jora jora love pannu paeraa
Male Part
Ponnungala namburadhu thappu
Kavundhuputta oorellaam kappu
Kaadhal oru vaaliba mappu
Irangiputtaa onnumillai chappu
Nenjukkulla venumada uppu
Illainnaaka en kadhi dhaan appu
Male Part
Aatha aatha sollu aatha
Kaadhal ellaam enna pannum aatha
Female Part
Ozhukkathilae ramana irunga
Seethaingala thedi dhaan pudinga
Devadasa marangada modhalla
Manmadhana nenaingada adhilae
Kettiyaana kaadhalai odaikka
Kombanaalum mudiyaadhu ingae
Female Part
Paeraa paeraa Male : Enna kilavi
Female : Sella paeraa Male : Sollu sollu
Female : Joara joara love pannu paeraa
Male Part
Enna pudicha ponna naan paarthen
En manasai avakitta koduthen…ahhaaa……
Enna pudicha ponna naan paarthen
En manasai avakitta koduthen
Male Part
Ava appan kovakaaran
Ava annan kooda avasara kaaran
Eppadi naan sarikatta poren
Eppa naanum jodi sera poren
Male Part
Aatha aatha sollu aatha
En kaadhalukku vazhi enna aatha
Female Part
Sandhaiyila appanoda paarthaal
Vettiyathaan irakki nee vidu daa
Koyilula aathavoda paartha
Pattunu dhaan kaalula vizhuda
Bus-u-kulla paattiyoda paarthaal
Idam koduthu ticket-aiyum edu daa
Female Part
Paera paera sella paera
Ava annan kitta edu nalla peraa
Female Part
Kaadhal panna thimuru irukka
Kaiya pudikka thembu irukka
Unakku yetha ponnu irundhaal
Avalukku unnai pudichu irundhaal
Kallathanama kaadhal pannu
Oor ariya kalyaanam pannu
Oor ariya kalyaanam pannu….aahh

தமிழ்

பாடகர்கள் : கோவை கமலா, சிலம்பரசன், வடிவேலு மற்றும் திப்பு
இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்
ஆண் : ஹே ஊர விட்டு உறவை விட்டு
சாதி விட்டு, சாமி விட்டு
எல்லை விட்டு கொல்லை விட்டு
மானம் விட்டு ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமடா காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமடா காதல்
ஆண் : என்னத்த சொல்ல வர
பெண் : ஏ அப்பு எடுத்து விடு
பெண் : காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
பெண் : ஹேய் காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
பெண் : பேரா பேரா செல்ல பேரா
ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா
ஆண் : பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்டா ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைன்னாகா என் கதி தான் அப்பு
ஆண் : ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா
பெண் : ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடி தான் புடிங்க
தேவதாஸ மறங்கடா மொதல்ல
மன்மதன நினைங்கடா அதிலே
கெட்டியான காதலை உடைக்க
கொம்பனாலும் முடியாது இங்கே
பெண் : பேரா பேரா ஆண் : என்ன கிளவி
பெண் : செல்ல பேரா ஆண் : சொல்லு சொல்லு
பெண் : ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா
ஆண் : என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
ஆண் : அவ அப்பன் கோவக்காரன்
அவ அண்ணன் கூட அவசர காரன்
எப்படி நான் சரிகட்ட போறேன்
எப்ப நானும் ஜோடி சேர போறேன்
ஆண் : ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா
பெண் : சந்தையில அப்பனோட பார்த்தால்
வேட்டியதான் இறக்கி நீ விடு டா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால்
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா
பெண் : பேரா பேரா செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா
பெண் : காதல் பண்ண திமிரு இருக்கா
கைய புடிக்க தெம்பு இருக்கா
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு.......

Song details

Singers: Silambarasan, Tippu, Kovai Kamala and Vadivelu

Music by: Harris Jayaraj

Release information: From Kovil (2003) · Lyricist: Snehan