Roman script

Singer : Neha Venugopal
Music by : Raj-Kapil
Female Part
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Female Part
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae
Female Part
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Female Part
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Female Part
Nadumudhuginil oorndhu pogum
Unadhoru viral engu nagarum
Un payanathil tholaidhen naanae
Ennai naanae thedugiren
Female Part
Unadhidhazhgalin paadhangal
En meniyil nee vaithu chella
Vazhi thodarnthida paarkkiren
En idhayathil mudinthathae
Female Part
Neruppinil nanaindhiduvena
Un anaippinil erindhiduvena
Sirugugal virithiduvena
Andha vaanil kaadhal puriya
Female Part
Paalil vizhum theanai pola
Kaatril vizhum osai pola
Neeril vizhum vannam pola
Nee ennul vizhunthuvidu
Female Part
Edhuvarai vazhi thaanguven
Un aanmaiyai naan kelvi ketka
Vidai alithida pogiraai
Nee koorinaal ennaaguven
Female Part
Urasalae udalgalin kodai
Un viral thoda vilagudhu aadai
Iravidhu viragathin medai
Adhil neeyum naanum eriya
Female Part
Kaadhal oru vizhiyil
Unai kaana en nenjam uraiyum
Kaamam oru vizhiyil
Unai kaana en dhegam karaiyum
Female Part
Kaadhil idhazhvaithu
Un aasai nee koorinaalae
Paarvai mazhaiyaalae
En maarbil nee thooravae

தமிழ்

பாடகர் : நேகா வேணுகோபால்
இசையமைப்பாளர் : ராஜ் கபில்
பெண் : காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
பெண் : காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே
பெண் : நெருப்பினில் நனைந்திடுவேனா
உன் அனைபினில் எரிந்திடுவேனா
சிறகுகள் விரிதிடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பெண் : உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
பெண் : நடு முதுகினில் ஊர்ந்து போகும்
உனதொரு விரல் எங்கு நகரும்
உன் பயணத்தில் தொலைதேன் நானே
என்னை நானே தேடுகிறேன்
பெண் : உனதிதழ்களின் பாதங்கள்
என் மேனியில் நீ வைத்து செல்ல
வழி தொடர்ந்திட பார்க்கிறேன்
என் இதயத்தில் முடிந்ததே
பெண் : நெருப்பினில் நனைதிடுவேனா
உன் அணைப்பினில் எரிந்துடுவேனா
சிறகுகள் விரித்திடுவேனா
அந்த வானில் காதல் புரிய
பெண் : பாலில் விழும் தேனை போல
காற்றில் விழும் ஓசை போல
நீரில் விழும் வானம் போல
நீ என்னுள் விழுந்துவிடு
பெண் : எதுவரை வழி தாங்குவேன்
உன் ஆண்மையயை
நான் கேள்வி கேட்க்க
விடையளித்திட போகிறாய்
நீ கூறினால் என்ன ஆகுவேன்
பெண் : உரசலே உடல்களின் கோடை
உன் விரல் தொட விலகுது ஆடை
இரவிது விரகத்தின் மேடை
அதில் நீயும் நானும் எரிய
பெண் : காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
பெண் : காதில் இதழ் வைத்து
உன் ஆசை நீ கூறினாலே
பார்வை மழையாலே
என் மார்பில் நீ தூறவே

Song details

Music by: Raj-Kapil

Release information: From Kanchana 3 (2019) · Lyricist: Madhan Karky