Roman script
Singer : Hariharan Music by : Srikanth Deva Male Part Aaeiii…. Male Part Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum Male Part Idhu kannalae pesi… Ohhhh….ho…. Male Part Idhu kannalae pesi Iru idhayam Dhinam aadi paarkira dhaayamada Kannadi pola kaadhal dhaan Kayil edukayil gavanamada Male Part Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum Male Part Parikaamal kaatil Udhirkindra pookkal Virumbaadha kaadhal Idhu thaanada Male Part Ohh… Kaayathin melae Irai thedum eekal Porundhadha kaamam Adhu thaanada Male Part Kaatrodu pogum Sarugaagha vazhkai Povathu evvidam Puriyumaa.. Male Part Nilayatrathu vaazhvhu thaan Kaadhalaal nigazhkaalathai vaazhada… Male Part Kaadhal enbadhu bodhi maram Kaayam pattaal gnyanam varum Kaadhal enbadhu paalai vanam Aaanal angum nilavu varum Male Part Varalaaru ellaam Rathathin vaasam Yuthangal ellaam Edhanaalada…. Male Part Ohhh… Bhoomikku ullae Pudhaiyundadhellam Pallandu kaadhal Vali thaanada Male Part Thanneerai ketkum Kaayangal kootum Aayinum kaadhalum Saagumaa… Male Part Unnodu nee modhidum Porkalam Adhuthaanappa ..kaadhalum ..
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா ஆண் : ஏய் ஆண் : காதல் என்பது போதி மரம் காயம் பட்டால் ஞானம் வரும் காதல் என்பது பாலை வனம் ஆனால் அங்கும் நிலவு வரும் ஆண் : இது கண்ணாலே பேசி ஓ ஹோ ஆண் : இது கண்ணாலே பேசி இரு இதயம் தினம் ஆடி பார்க்கிற தாயமடா கண்ணாடி போல காதல் தான் கையில் எடுக்கையில் கவனமடா ஆண் : காதல் என்பது போதி மரம் காயம் பட்டால் ஞானம் வரும் காதல் என்பது பாலை வனம் ஆனால் அங்கும் நிலவு வரும் ஆண் : பறிக்காமல் காட்டில் உதிர்கின்ற பூக்கள் விரும்பாத காதல் இது தானடா ஆண் : ஓ காயத்தின் மேலே இரை தேடும் ஈக்கள் பொருந்தாத காமம் அது தானடா ஆண் : காற்றோடு போகும் சருகாக வாழ்க்கை போவது எவ்விடம் புரியுமா ஆண் : நிலையற்றது வாழ்வு தான் காதலால் நிகழ் காலத்தை வாழடா ஆண் : காதல் என்பது போதி மரம் காயம் பட்டால் ஞானம் வரும் காதல் என்பது பாலை வனம் ஆனால் அங்கும் நிலவு வரும் ஆண் : வரலாறு எல்லாம் ரத்தத்தின் வாசம் யுத்தங்கள் எல்லாம் எதனாலடா ஆண் : ஓ பூமிக்கு உள்ளே புதையுண்டதெல்லாம் பல்லாண்டு காதல் வலி தானடா ஆண் : தண்ணீரை கேட்கும் காயங்கள் கூட்டும் ஆயினும் காதலும் சாகுமா ஆண் : உன்னோடு நீ மோதிடும் போர்க்களம் அதுதானப்பா காதலும்
Song information
Singer: Hariharan
Music by: Srikanth Deva
Release information: From E (2006) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Hariharan
- Film / album: E
- Composer: Srikanth Deva