Roman script
Singers : Saisivan and Mahalakshmi Iyer Music by : Mani Sharma Chorus …………… Male Part Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal sonnaayae Pennaae nee yaaro Male Part Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae Female Part Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Female Part Tharaiyil meengal kangal aanathae…ae… Thookkam thookkam thoornthae ponathae Male Part Manasu manasu indru Valaiyosai aanathae…ae… Kolusu manigal enai Kolai seithae ponathae Male Part Manasu manasu indru Valaiyosai aanathae…ae… Kolusu manigal enai Kolai seithae ponathae Female Part Inaivathanaal idhazh inappathanaal Intha muththam theeraathae Male : Nanaivathanaal mazhai nanaippathanaal Nadhi kuttram kooraathae Female : Kaambillaamal pookkumae Kadhal pookkalthaan Male Part Kadhal aaraaro Kadhal aaraaro Female : Kannaal kettaayae Kalvaa nee yaaro Female Part Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Female Part Eriyum vizhiyil enai Karpooram aakkinaai Thiriyai thirudum Oru dheepam pol maattrinaai Male Part Thoangidavum alai adangidavum Oru jenmam podhaathae Female : Pirivathanaal uyir mudivathanaal Intha kadhal saagaathae Male : Neeyillaatha vaazhkkaiyae Thevaiyillaiyae Female Part Kadhal aaraaro Kadhal aaraaro Kannaal kettaayae Kalvaa nee yaaro Male Part Minnal pennae jannal moodaathae…ae… Unnul naanae veliyae thaedaathae
தமிழ்
பாடகர்கள் : சாய்சிவன் மற்றும் மகாலட்சுமி ஐயர் இசையமைப்பாளர் : மணி ஷர்மா குழு : ................................ ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் சொன்னாயே பெண்ணே நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே....ஏ..... உன்னுள் நானே வெளியே தேடாதே மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே....ஏ..... உன்னுள் நானே வெளியே தேடாதே பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே....ஏ.... தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே தரையில் மீன்கள் கண்கள் ஆனதே....ஏ.... தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே.....ஏ.... கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே...... ஆண் : மனசு மனசு இன்று வலையோசை ஆனதே....ஏ.... கொலுசு மணிகள் எனை கொலை செய்தே போனதே...... பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால் இந்த முத்தம் தீராதே ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால் நதி குற்றம் கூறாதே பெண் : காம்பில்லாமல் பூக்குமே காதல் பூக்கள்தான்..... ஆண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ பெண் : கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்...... திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்..... பெண் : எறியும் விழியில் எனை கற்பூரம் ஆக்கினாய்....... திரியை திருடும் ஒரு தீபம் போல் மாற்றினாய்....... ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும் ஒரு ஜென்மம் போதாதே பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால் இந்த காதல் சாகாதே ஆண் : நீயில்லாத வாழ்க்கையே தேவையில்லையே பெண் : காதல் ஆராரோ காதல் ஆராரோ கண்ணால் கேட்டாயே கள்வா நீ யாரோ ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே...ஏ..... உன்னுள் நானே வெளியே தேடாதே
Song information
Singers: Saisivan and Mahalakshmi Iyer
Music by: Mani Sharma
Release information: From Narasimha (2001) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Saisivan and Mahalakshmi Iyer
- Film / album: Narasimha
- Composer: Mani Sharma