Roman script
Kadavul Kodutha Song Lyrics is a track from RK Vellimegham – Tamil Movie 2024, Starring Vijay Gowrish and Sainu Chavakkadan. This song was sung by Sai Balan, music composed by Sai Balan and lyrics written by Aju Sajan. Singer : Sai Balan Music Director : Sai Balan Lyricist : Aju Sajan Male Part Kadavul kudutha paathi nee Uyirum kodutha saami nee Poongaatru paadum kavithaiye Poo pola sirikum kulanthaiye Male Part Kadavul kudutha paathi nee Uyirum kodutha saami nee Male Part En jeevan un kaiyil thanthenadi Innoru ammavum nee thanadi Thunaiyai irupavale unathu aruginile Maru piraviyai naan meendum ketpene Male Part Paasam pongum moochu kaatre Thaayai pole kaathu irukum Innum konjam naatkalile Uyirodu uyir serum nerathile Magale kaathu irukkindren Magale kaathu irukkindren Male Part Kadavul kudutha paathi nee Uyirum kodutha saami nee Poongaatru paadum kavithaiye Poo pola sirikum kulanthaiye Male Part Kadavul kudutha paathi nee Uyirum kodutha saami nee
தமிழ்
பாடகர் : சாய் பாலன் இசையமைப்பாளர் : சாய் பாலன் பாடலாசிரியர் : அஜு சஜன் ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ உயிரும் கொடுத்த சாமி நீ பூங்காற்று பாடும் கவிதையே பூப்போல சிரிக்கும் குழந்தையே ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ உயிரும் கொடுத்த சாமி நீ ஆண் : என் ஜீவன் உன் கையில் தந்தேனடி இன்னொரு அம்மாவும் நீ தானடி துணையாய் இருப்பவளே உனது அருகினிலே மறு பிறவியை நான் மீண்டும் கேட்பேன் ஆண் : பாசம் பொங்கும் மூச்சு காற்றே தாயை போலே காத்து இருக்கும் இன்னம் கொஞ்சம் நாட்களிலே உயிரோடு உயிர் சேரும் நேரத்திலே மகளே காத்திருக்கின்றேன் மகளே காத்திருக்கின்றேன் ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ உயிரும் கொடுத்த சாமி நீ பூங்காற்று பாடும் கவிதையே பூப்போல சிரிக்கும் குழந்தையே ஆண் : கடவுள் கொடுத்த பாதி நீ உயிரும் கொடுத்த சாமி நீ
Song information
Singer: Sai Balan
Release information: From RK Vellimegham (2024) · Singer: Sai Balan · Lyricist: Aju Sajan · Music: Sai Balan
Explore this song
- Singer: Sai Balan
- Film / album: RK Vellimegham