Roman script
Singer : Krishnan Mahesan Music by : Vijay Antony Male Part Kadala poduraan Paiyan kadala poduraan Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan Kadala poduraan Paiyan kadala poduraan Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan Male Part Kannula paakkuraan Paiyan kannula paakkuraan Andha saakkula dhaan Ponnukkitta kadala poduraan Kannula paakkuraan Paiyan kannula paakkuraan Andha saakkula dhaan Ponnukkitta kadala poduraan Male Part Killaadi yaar kitta poduraan Avala suthi valachi Ipo avan vattam poduraan Muthu kannil ora kannil Ponna paakkuraan Ava paakkirappa ivan ippo Manna paakkuraan Manna paakkuraan Illa ponna paakkuraan Chorus : Hey Male : Manna paakkuraan Manna paakkuraan Illa ponna paakkuraan Chorus : Hey Male Part Nonstop-ah pesi pesi Naakka thaekkiraan Fullstop-eh illaamathaan Pottu thaakkuraan Full adicha mabula thaan Beachu kaatha medhakkuraan Thaekkiraan thaekkiraan Naakka thaekkiraan Male Part Now hit it on the floor now Hit it on the floor now Hit it on the floor now slap Let me walk it now Let me walk it now Let me walk it now Rap : ……………………………………. Male Part Kadala poduraan Chorus : Hey Male : Paiyan kadala poduraan Chorus : Hey Male : Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan Chorus : Oh Male Part Kadala poduraan Chorus : Hey Male : Paiyan kadala poduraan Chorus : Hey Male : Ponnu maattikkittu Sakka podu pottu thaakkuraan Chorus : Oh
தமிழ்
பாடகர் : கிருஷ்ணன் மஹேசன் இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி ஆண் : கடலை போடுறான் பையன் கடலை போடுறான் பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான் ஆண் : கடலை போடுறான் பையன் கடலை போடுறான் பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான் ஆண் : கண்ணுல பார்க்குறான் பையன் கண்ணுல பார்க்குறான் அந்த சாக்குலதான் பொண்ணுகிட்ட கடலை போடுறான் ஆண் : கண்ணுல பார்க்குறான் பையன் கண்ணுல பார்க்குறான் அந்த சாக்குலதான் பொண்ணுகிட்ட கடலை போடுறான் ஆண் : கில்லாடியா திட்டம் போடுறான் அவளை சுத்தி வளைச்சி இப்ப அவன் வட்டம் போடுறான் ஆண் : ஒத்த கண்ணில் ஓரகண்ணில் பொண்ண பார்க்குறான் அவ பார்குறப்போ இவன் இப்ப மண்ணை பார்க்குறான் ஆண் : மண்ணை பார்க்குறான் இல்ல பொண்ண பார்க்குறான் குழு : ஹேய் ஆண் : மண்ணை பார்க்குறான் இல்ல பொண்ண பார்க்குறான் குழு : ஹேய் ஆண் : நான்ஸ்டாப்பா பேசி பேசி நாக்கு தேய்க்குறான் புல்ஸ்டாப்பே இல்லாமதான் போட்டு தாக்குறான் ஆண் : புல்லரிச்சு மப்புலதான் பீச் காத்துலதான் மிதக்குறான் தேய்க்குறான் தேய்க்குறான் நாக்கு தேய்க்குறான் ஆண் : Now hit it on the floor now Hit it on the floor now Hit it on the floor now slap Let me walk it now Let me walk it now Let me walk it now ஆண் : கடலை போடுறான் குழு : ஹேய் ஆண் : பையன் கடலை போடுறான் குழு : ஹேய் ஆண் : பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான் குழு : ஹோ ஆண் : கடலை போடுறான் குழு : ஹேய் ஆண் : பையன் கடலை போடுறான் குழு : ஹேய் ஆண் : பொண்ணு மாட்டிகிட்டு சக்க போடு போட்டு தாக்குறான் குழு : ஹோ
Song information
Singer: Krishnan Mahesan
Music by: Vijay Antony
Release information: From Yuvan Yuvathi (2011) · Lyricist: Annamalai
Explore this song
- Singer: Krishnan Mahesan
- Film / album: Yuvan Yuvathi
- Composer: Vijay Antony