Roman script
Singers : Sudha Ragunathan, Suzanne D’Mello and MK Balaji Music by : Harris Jayaraj Female Part {Kadal naan thaan Alai oyivathae illai Sudar naan thaan Thalai saaivathae illai Female Part Oru thunai illadhadhu Penmai thuyil kollaadhadhu Unmai thookkam kettu thaan Kannum thedum unnai} (2) Male Part Vaaa..endhan.. Female : Ithazhaalae kaadhal Kavithai thaan Male Part Naan unn mel.. Female : Ezhuthaaiyo kaalai Varayildhaan Male Part Un angham.. Female : Muzhudhum un Padal varigal thaan Female Part Mmmm…mmmm….mmm Female Part Unnai partha Mudhal thadavai Enn ulla kadhavai Thiranthu vitten Female Part Udalaavi unakkenavae Oru uyil ezhuthii Naan iranthu vitten Female Part Enn thozhaa Unn idhazhai Enn idhazh mel vaiththaal Naan uyirppen.. Female Part Enn anbae..naan thazhuvaa Nee nazhuva vittal Naan marupadi Marithiduven.. Chorus Oo.. oh… hey heyyayae Oo.. oh… hey heyyayae Chorus Thayya thayya Thiru thayyae thayyae Thaya thayya thiru thayyae Thayya thayya Thiru thayyae thayyae Thakithiku thakuthiku Thakuthiku thakuthiku..theiy Chorus ……………………………. Female Part Thalaiva unn thalaikinimel Oru thalaiyanai yaai Enn thodaiyirukum Female Part Medhuvai unn vizhi thuyilaa En valai kulungi Mel isai padikum Female Part Angangae penn paravai Thaan siragai Unn meedhu virikum Female Part Ammadi..unn kulirum Enn kulirum nillaamal Nodiyinil vilagidumae.. Female Part Kadal naan thaan Alai oyivathae illai Sudar naan thaan Thalai saaivathae illai Female Part Oru thunai illadhadhu Penmai thuyil kollaadhadhu Unmai thookkam kettu thaan Kannum thedum unnai Male Part Vaaa..endhan.. Female : Ithazhaalae kaadhal Kavithai thaan Male Part Naan unn mel.. Female : Ezhuthaaiyo kaalai Varayildhaan Male Part Un angham.. Female : Muzhudhum un Padal varigal thaan
தமிழ்
பாடகிகள் : சுதா ரகுநாதன், சுசன்னே டி'மெல்லோ பாடகா் : எம்.கே. பாலாஜி இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ் பெண் : { கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை பெண் : ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை } (2) ஆண் : வா எந்தன் பெண் : இதழாலே காதல் கவிதை தான் ஆண் : நான் உன் மேல் பெண் : எழுதாயோ காலை வரையில் தான் ஆண் : உன் அங்கம் பெண் : முழுதும் உன் பாடல் வரிகள் தான் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : உன்னை பார்த்த முதல் தடவை என் உள்ளக் கதவை திறந்துவிட்டேன் பெண் : உடலாவி உனக்கெனவே ஒரு உயில் எழுதி நான் இறந்துவிட்டேன் பெண் : என் தோழா உன் இதழை என் இதழ் மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன் பெண் : என் அன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால் நான் மறுபடி மாித்திடுவேன் குழு : .................................. பெண் : தலைவா உன் தலைக்கினி மேல் ஒரு தலையணையாய் என் தொடை இருக்கும் பெண் : மெதுவாய் உன் விழி துயில என் வலை குலுங்கி மெல் இசைப் படிக்கும் பெண் : அங்கங்கே பெண் பறவை தன் சிறகை உன் மீது விரிக்கும் பெண் : அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல் நொடியினில் விலகிடுமே பெண் : கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை பெண் : ஒரு துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது உண்மை தூக்கம் கெட்டு தான் கண்ணும் தேடும் உன்னை ஆண் : வா எந்தன் பெண் : இதழாலே காதல் கவிதை தான் ஆண் : நான் உன் மேல் பெண் : எழுதாயோ காலை வரையில் தான் ஆண் : உன் அங்கம் பெண் : முழுதும் உன் பாடல் வரிகள் தான்
Song details
Singers: Sudha Ragunathan, Suzanne D’Mello and MK Balaji
Music by: Harris Jayaraj
Release information: From Endrendrum Punnagai (2013) · Lyricist: Vaali
- Singer: Sudha Ragunathan
- Singer: Suzanne D’Mello and MK Balaji
- Film / album: Endrendrum Punnagai
- Composer: Harris Jayaraj