Roman script
Singer : Shankar Mahadevan Music by : V. Selvaganesh Male Part Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi kabbadi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi kabbadi Male Part Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi Male Part Puligalin kodu valimayin kodu Puyalena needhaanv parunthu vaada Unai jeyikka…evaniruppan Chorus Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Male Part Kurudhiyil koobam irukkum varaiyae Kudhiraiyin paaichal unadhu muraiyae Evanoruvan…thadaividhipaan Chorus Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Male Part Udal vegam kolvaai Thidal yeri selvaai Thisai ettum velvaai Unnakku thunaiyae unnakku neeyae..ae… Male Part Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa Male Part Hoo ooo hoo ooo hoo ooo ooo ooo Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi Chorus Aaru koodi kabaddi Male : Kabaddi Chorus : Ezhu peru kabaddi Male : Kabaddi Chorus : Aala paaththu kabaddi Male : Kabaddi Chorus : Nee thookki podu kabaddi Male Part Irumbu undhan karamae Nee vairam paindha maramae Kodaikaala veyilaai suduvaai Yudham ondru varumae Unai mutti modhi vidumae Adhu vetri muthamaaga tharumo Male Part Netriyil illai thalaikkanam Vetriyae undhan illakkanam Suttriyae odu dhinam dhinam Unai patriyae pesum tamilinam Male Part Unnaal…unnaal…unnaal Unnaal…unnaal…unnaal Dhaanae nanba….nanba…aaa…. Male Part Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa Male Part Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Male Part {Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi kabaddi Kabaddi kabaddi Kabaddi kabaddi kabaddi} (2) Male Part Kobam illaa nenjam Adhukoyil illaa deivam Kangal rendum theeyin niramae Veli illai unakku Oru vettai aadi pazhagu Un vetri koppai vendru viduvaai Male Part Puyalin kadhavai thirandhidu Puzhudhi kaatraai parandhidu Pudhidhaai indru pirandhidu Nee pugazhin utcham adaindhidu Male Part Unnaal…unnaal…unnaal… Unnaal…unnaal…unnaal Dhaanae nanba…aaaa…aaa… Male Part Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa Vetriyin vazhiyil Undhan kaigalai veesa Sadhanai seivaai endrum Sarithiram pesa
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : வி. செல்வகணேஷ் ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி ஆண் : புலிகளின் கோடு வலிமையின் கோடு புயலென நீதான் பறந்து வாடா உன்னை ஜெய்க்க...எவனிருப்பான் குழு : கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி ஆண் : குருதியில் கோபம் இருக்கும் வரையே குதிரையின் பாய்ச்சல் உனது முறையே எவனொருவன் தடைவிதிப்பான் குழு : கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி ஆண் : உடல் வேகம் கொள்வாய் திடல் ஏறி செல்வாய் திசை எட்டும் வெல்வாய் உனக்கு துணையே உனக்கு நீயே...ஏ.... ஆண் : வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓஒ ஓ ஓஒ கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபாடி குழு : ஆறு கூடி கபடி ஆண் : கபடி குழு : ஏழு பேரு கபடி ஆண் : கபடி குழு : ஆள பாத்து கபடி ஆண் : கபடி குழு : நீ தூக்கி போடு கபடி ஆண் : இரும்பு உந்தன் கரும்பே நீ வைரம் பாய்ந்த மரமே கோடைகால வெயிலாய் சுடுவாய் யுத்தம் ஒன்று வருமே உன்னை முட்டி மோதி விடுமே அது வெற்றி முத்தமாக தருமோ ஆண் : நெற்றியில் இல்லை தலைகனம் வெற்றியே உந்தன் இலக்கணம் சுற்றியே ஓடு தினம் தினம் உன்னை பற்றியே பேசும் தமிழினம் ஆண் : உன்னால்....உன்னால்.....உன்னால் உன்னால்....உன்னால்.....உன்னால் தானே நண்பா.....நண்பா....ஆஅ.... ஆண் : வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச ஆண் : கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி ஆண் : {கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி கபடி} (2) ஆண் : கோபம் இல்லா நெஞ்சம் அதுகோயில் இல்லா தெய்வம் கண்கள் ரெண்டும் தீயின் நிறமே வெளி இல்லை உனக்கு ஒரு வேட்டை ஆடி பழகு உன் வெற்றி கோப்பை வென்று விடுவாய் ஆண் : புயலின் கதவை திறந்திடு புழுதி காற்றாய் பறந்திடு புதிதாய் இன்று பிறந்திடு நீ புகழின் உச்சம் அடைந்திடு ஆண் : உன்னால்....உன்னால்....உன்னால்.... உன்னால்....உன்னால்....உன்னால்.... தானே நண்பா.....ஆஅ....ஆ... ஆண் : வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச வெற்றியின் வழியில் உந்தன் கைகளை வீச சாதனை செய்வாய் என்றும் சரித்திரம் பேச
Song details
Music by: V. Selvaganesh
Release information: From Vennila Kabaddi Kuzhu 2 (2019) · Lyricist: Kabilan
- Singer: Shankar Mahadevan
- Film / album: Vennila Kabaddi Kuzhu 2
- Composer: V. Selvaganesh