Roman script
Kaava Kaade Song Lyrics from Thandakaaranyam – 2024 Film, Starring Dinesh, Kalaiyarasan, Riythvika Panneerselvam and Others. This song was sung by Arivu and Reema and the music was composed by Justin Prabhakaran. Lyrics works are penned by Uma Devi. Singers : Arivu and Reema Music Director : Justin Prabhakaran Lyricist : Uma Devi Humming : Anbae Male Part Kaava kaade kaava kaade Thaai karuve kaava kaade Thundaaduthe kaalam thaan Chorus Perunkalir aadum kundru Sarivadhu ngayam andru Irum malai naadan endru Nerungida vaa Chorus Kadunchinam kannil kondu Kalam pugazh veeram endru Idukkarai yeri kondru Kokkaraithu vaa Humming : Anbae Female Part Neela mala koondhalena kaadirukkaa Un ngyabaga poo soodikkondu naan alaiya Alilaigal melezhundhu paatisaikka Un aalingana vaasathula naan thilaikka Male Part Senkodiyaa senkarumba Neengaama unna serndhiruppen Paththuthala raavanana Moochodu thachi vaazhndhirupen Male Part Vesakaara koottathare Verarukkum enga vaale Naalai engal naale thaan Chorus Kallendhi villendhi Karkalam kaiyil yendhi Manmakkal padaiyodu varuvomae Humming : Anbae
தமிழ்
பாடகர்கள் : அறிவு மற்றும் ரீமா இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடலாசிரியர் : உமா தேவி ஹம்மிங் : அன்பே.....என்பே... அன்பே.....என்பே... ஆண் : அன்பே.....என்பே... அன்பே.....என்பே... ஆண் : காவக்காடே காவக்காடே தாய் கருவே காவக்காடே துண்டாடுதே காலம்தான் குழு : பெருங்களிர் ஆடும் குன்று சரிவது நியாயம் அன்று இரு மலை நாடன் என்று நெருங்கிடா வா குழு : கடுஞ்சினம் கண்ணில் கொண்டு களம் புகழ் வீரம் என்று இடுக்கரை ஏறி கொன்று கொக்கரித்து வா ஹம்மிங் : அன்பே..... பெண் : நீள மலை கூந்தலென காடிருக்க உன் ஞாபகப்பூ சூடிக்கொண்டு நான் அலைய ஆலிலைகள் மேலெழுந்துந்து பாட்டிசைக்க உன் ஆலிங்கன வாசத்துல நான் திளைக்க ஆண் : செங்கொடியா செங்கரும்பா நீங்காம உன்ன சேர்ந்திருப்பேன் பத்து தல ராவணனா மூச்சோடு தைச்சி வாழ்ந்திருபேன் ஆண் : வேசகார கூட்டத்தாரே வேர்றுக்கும் எங்க வாளே நாளை எங்கள் நாளே தான் குழு : கல்லேந்தி வில்லேந்தி கார்காலம் கையில் யேந்தி மண்மக்கள் படையோடு வருவோமே ஹம்மிங் : அன்பே....
Song information
Release information: From Thandakaaranyam (2024) · Singer: Arivu and Reema · Lyricist: Uma Devi · Music: Justin Prabhakaran
Explore this song
- Film / album: Thandakaaranyam