Roman script
Singer : Shankar Mahadevan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Pa. Vijay Male Part Kaatrodu puyalaai vanthaai Pagalodu puliyaai vanthaai Iravodu idiyaai vanthaai Theeyodu oliyaai vanthaai Male Part Poovodu mullai vanthaai Mannodu vithaiyai vanthaai Porodu padaiyai vanthaai Kaiyodu vaalai vanthaai Male Part Sila neram mazhaiyaay vanthaai Sila neram kudaiyaai vanthaai Oru neram mezhugaai vanthaai Oru neram irumbaai vanthaai Male Part Kaatrodu puyalaai vanthaai Pagalodu puliyai vanthaai Iravodu idiyaai vanthaai Theeyodu oliyaai vanthaai Male Part Rishi rishi rishi rishi rishi Rishi rishi rishi rishi rishi Male Part Kaatrodu puyalaai vanthaai Pagalodu puliyaai vanthaai Iravodu idiyaai vanthaai Theeyodu oliyaai vanthaai Male Part Poovodu mullai vanthaai Mannodu vithaiyai vanthaai Porodu padaiyai vanthaai Kaiyodu vaalai vanthaai Male Part A … imayamalaiyai tholil thooki Irandu mylgal selbavan
Viralgal theendi Seenachuvarai Virisal vizhathaan Seibavan Thuppaki kaiyil alla Kannil kondu vaazhbhavan Male Part Rishi rishi rishi rishi rishi Rishi rishi rishi rishi rishi Male Part A… singakkootam oorvalam thaan Povathai pol nadappavan Theyvai endraal nilavai thooki Thalayil vaithu thoonguvan Avan thaaan irukkum idathil Udhikka nenaikkum Sooriyan Male Part Rishi rishi rishi rishi rishi Rishi rishi rishi rishi rishi Male Part Kaatrodu puyalaai vanthaai Pagalodu puliyaai vanthaai Iravodu idiyaai vanthaai Theeyodu oliyaai vanthaai Male Part Poovodu mullai vanthaai Mannodu vithaiyai vanthaai Porodu padaiyai vanthaai Kaiyodu vaalai vanthaai Male Part Sila neram mazhaiyaay vanthaai Sila neram kudaiyaai vanthaai Oru neram mezhugaai vanthaai Oru neram irumbaai vanthaai Male Part Kaatrodu puyalaai vanthaai Pagalodu puliyai vanthaai Iravodu idiyaai vanthaai Theeyodu oliyaai vanthaai
தமிழ்
பாடகர் : ஷங்கர் மகர்தேவன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய் பகலோடு புலியாய் வந்தாய் இரவோடு இடியாய் வந்தாய் தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய் மண்ணோடு விதையாய் வந்தாய் போரோடு படையாய் வந்தாய் கையேடு வாளாய் வந்தாய் ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய் சில நேரம் குடையாய் வந்தாய் ஒரு நேரம் மெழுகாய் வந்தாய் ஒரு நேரம் இரும்பாய் வந்தாய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய் பகலோடு புலியாய் வந்தாய் இரவோடு இடியாய் வந்தாய் தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய் பகலோடு புலியாய் வந்தாய் இரவோடு இடியாய் வந்தாய் தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய் மண்ணோடு விதையாய் வந்தாய் போரோடு படையாய் வந்தாய் கையேடு வாளாய் வந்தாய் ஆண் : ஏ.....இமையமளையாய் தோளில் தூக்கி இரண்டு மைல்கள் செல்பவன் விரல்கள் தீண்டி சீனச்சுவராய் விரிசல் விழுந்தான் செய்பவன் துப்பாக்கி கையை அல்ல கண்ணில் கொண்டு வாழ்பவன் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : ஏ.....சிங்கக்கூட்டம் ஊர்வலம்தான் போவதை போல் நடப்பவன் தீயவை என்றால் நிலவை தூக்கி தலையில் வைத்து தூங்குவான் அவன்தான் இருக்கும் இடத்தில் உதைக்க நெனைக்கும் சூரியன் ஆண் : ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ரிஷி ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய் பகலோடு புலியாய் வந்தாய் இரவோடு இடியாய் வந்தாய் தீயோடு ஒளியாய் வந்தாய் ஆண் : பூவோடு முள்ளாய் வந்தாய் மண்ணோடு விதையாய் வந்தாய் போரோடு படையாய் வந்தாய் கையேடு வாளாய் வந்தாய் ஆண் : சில நேரம் மழையாய் வந்தாய் சில நேரம் குடையாய் வந்தாய் ஒரு நேரம் மெழுகாய் வந்தாய் ஒரு நேரம் இரும்பாய் வந்தாய் ஆண் : காற்றோடு புயலாய் வந்தாய் பகலோடு புலியாய் வந்தாய் இரவோடு இடியாய் வந்தாய் தீயோடு ஒளியாய் வந்தாய்
Song information
Singer: Shankar Mahadevan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Pa. Vijay
Release information: From Rishi (2001) · Singer: Shankar Mahadevan · Lyricist: Pa.Vijay · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Rishi
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Pa. Vijay