Roman script
Singer : Prithvi Kumar Music by : Prithvi Kumar Male Part Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Velaiyil sodhanai Adhu dhinam dhinam dhanae Male Part Vaanilae vaanavil Adhin nirangalum naanae Siragugal sudhandhiram Parandhidavaa Male Part Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaazhkaiyae orr kadal Adhil alaigalum naamae Male Part Vaanilae vaanavil Adhin nirangalum naamae Siragugal sudhandhiram Parandhidalaam melae melae Male Part Kelvigal ketpadhil Thindaatam kondaatam Pandhaatam yeno Kaatrae sila murai Arivurai sollum Male Part Arivurai sollum kaadha….laaa Sollaamalae iravae Pagalum thalai keezhaai Maarum maayamaa Kaadhalil uravaa Oru kelvi ennai naanae ketten Male Part Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae Male Part Hooo hoo ooo ooo oo Hoo oo ooo Hooo hoo ooo ooo oo Hoo oo ooo Male Part Naalai mel nambikkai Illaamal thoongaadhae Male Part Kanavellam Chorus : Nee paarkkum Male : Nijamaagum Chorus : Un kaalam Male : Vinmeengal Chorus : Vazhi kaatum Male : Aagaayam Chorus : Madisaayum Male Part Vaazhvadhum saavadhum Ponadhum ulladhum Orumurai dhaan ini paaraatta En nanbanae Male Part Oru murai kaadha…laaa Un vaazhkaiyae hey Azhagae dhinamum nee Endrendu anaithida maayamaa Male Part Un kaadhalil vizhava Un kai korthu unnoda Kaatraaga marayavaa Male Part Vaazhkaiyae naadagam Adhil nadigargal naamae Vaanilae vaanavil Adhin nirangalum naanae
தமிழ்
பாடகர் : பிருத்வி குமார் இசை அமைப்பாளர் : பிருத்வி குமார் ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வேலையில் சோதனை அது தினம் தினம் தானே ஆண் : வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே சிறகுகள் சுதந்திரம் பறந்திடவா ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வாழ்க்கையே ஓர் கடல் அதில் அலைகளும் நாமே ஆண் : வானிலே வானவில் அதின் நிறங்களும் நாமே சிறகுகள் சுதந்திரம் பறந்திடலாம் மேலே மேலே ஆண் : கேள்விகள் கேட்பதில் திண்டாட்டம் கொண்டாட்டம் பந்தாட்டம் ஏனோ காற்றே சிலமுறை அறிவுரை சொல்லும் ஆண் : அறிவுரை சொல்லும் காத...லா சொல்லாமலே இரவே பகலும் தலை கீழாய் மாறும் மாயமா காதலில் உறவா ஒரு கேள்வி என்னை நானே கேட்டேன் ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே ஆண் : ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓஓ ஆண் : நாளைமேல் நம்பிக்கை இல்லாமல் தூங்காதே ஆண் : கனவெல்லாம் குழு : நீ பார்க்கும் ஆண் : நிஜமாகும் குழு : உன் காலம் ஆண் : விண்மீன்கள் குழு : வழி காட்டும் ஆண் : ஆகாயம் குழு : மடிசாயும் ஆண் : வாழ்வதும் சாவதும் போனதும் உள்ளதும் ஒருமுறை தான் இனி பாராட்ட என் நண்பனே ஆண் : ஒரு முறை காத...லா உன் வாழ்க்கையே ஹே அழகே தினமும் நீ என்றென்று அணைத்திட மாயமா ஆண் : உன் காதலில் விழவா உன் கை கோர்த்து உன்னோட காற்றாக மறையவா ஆண் : வாழ்க்கையே நாடகம் அதில் நடிகர்கள் நாமே வானிலே வானவில் அதின் நிறங்களும் நானே
Song information
Singer: Prithvi Kumar
Music by: Prithvi Kumar
Release information: From Mei (2019) · Lyricist: Christoper Pradeep
Explore this song
- Singer: Prithvi Kumar
- Film / album: Mei
- Composer: Prithvi Kumar