Roman script
Singer : K.S. Chithra Music by : S.A. Rajkumar Female Part ………………………………………………. Female Part Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa Female Part Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Female Part ………………………………………… Female Part Nathi enbadhu oar naal kadalenbathai serum Eppodhumae odum nadhiyaagalaam Roja chedi polae nee pookalaam ingae Kaatrodu poraadum gunam vendumae Female Part Ada ullangaiyaal sooriyanai moodida mudiyaadhae Oru paravai modhi gopuram dhaan saaindhida koodadhae Thozhanae thozhanae oviyan kai vali sithiram aaguthu Ovvoru valiyilum saadhanai ulladhu Female Part Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Female Part Puyal veesumae endru karai oramaai nindru Anai kattinaal adhu oivadhillai Chorus : ……………… Mazhai thoorumae endru naduvaanilae vandhu Thirai kattinaal mazhai mudivadhillai Female Part Eri malaiyin melae thanneer ootri anaithida mudiyaadhu Oru minnal keetrai noolil katti niruthida iyalaadhu Unnai yaar velvadhu sipiyin porumai dhaan muthu pol minnudhu Ilaigalin sakthi dhaan kanigalai thaangudhu Female Part Kaatrae poongaatrae oru kavidhai solvayaa Vinnil sellathaan un siragugal tharuvayaa Thendralaai varukiren pookalaai pookavaa Vaarthaiyaai varugiren paadalaai paadavaa Female Part …………………………………………………….
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் பெண் : ........................... பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : ........................... பெண் : நதி என்பது ஓர் நாள் கடல் என்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் ரோஜா செடி போலே நீ பூக்கலாம் இங்கே காற்றோடு போராடும் குணம் வேண்டுமே பெண் : அட உள்ளங்கையால் சூரியனை மூடிட முடியாதே ஒரு பறவை மோதி கோபுரம் தான் சாய்ந்திட கூடாதே தோழனே தோழனே ஓவியன் கை வலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வழியிலும் சாதனை உள்ளது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா பெண் : புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று அணை கட்டினால் அது ஓய்வதில்லை குழு : ............................. பெண் : மழை தூறுமே என்று நடுவானிலே வந்து திரை கட்டினால் மழை முடிவதில்லை பெண் : எாி மலையின் மேலே தண்ணீர் ஊற்றி அணைத்திட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுத்திட இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முத்து போல் மின்னுது இலைகளின் சக்தி தான் கனிகளை தாங்குது பெண் : காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாடவா பெண் : ...........................
Song information
Singer: K.S. Chithra
Music by: S.A. Rajkumar
Release information: From Priyamana Thozhi (2003)
Explore this song
- Singer: K.S. Chithra
- Film / album: Priyamana Thozhi
- Composer: S.A. Rajkumar