Roman script
Singers : Darbuka Siva and Gowtham Bharadwaj Music by : Darbuka Siva Male Part Kaathu Veesuthu kaathu Nee maathu Paadhaiya maathu Ada nenaichaa Ethaiyum mudiyenda Nee jeyicha Yethuvum sari thaanda Male Part Kaathu Veesuthu kaathu Nee maathu Paadhaiya maathu Ada nenaichaa Ethaiyum mudiyenda Nee jeyicha Yethuvum sari thaanda
தமிழ்
பாடகர்கள் : டர்புகா சிவா, கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : டர்புகா சிவா ஆண் : காத்து வீசுது காத்து நீ மாத்து பாதைய மாத்து அட நினைச்சா எதையும் முடியேன்டா நீ ஜெயிச்சா எதுவும் சரி தான்டா ஆண் : காத்து வீசுது காத்து நீ மாத்து பாதைய மாத்து அட நினைச்சா எதையும் முடியேன்டா நீ ஜெயிச்சா எதுவும் சரி தான்டா
Song details
Singers: Darbuka Siva and Gowtham Bharadwaj
Music by: Darbuka Siva
Release information: From Kidaari (2016) · Lyricist: Mohan Rajan
- Singer: Darbuka Siva and Gowtham Bharadwaj
- Film / album: Kidaari
- Composer: Darbuka Siva