Roman script
Singers : Ananthu and Srisha Vijayasekar Music by : Ghibran Male Part Kaaththirunthaen kaaththirunthaen Kaaladi oosaigal ketkum varai Female Part Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Male Part Neengaamal unnai Naan enni vaazhnthaen Ninaivil paadhi kanavil paadhi Naalthorum idhae nilai Female Part Veliyil solla mudiyathendrum Naan kooda adhae nilai Female Part Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Female Part Mugavarigal illaa Oru mudhal kadithamaai Pala kadhavu mothum kaagitham aanaennae Male Part Arimugangal illaa pala kadhavugalilum Oru mugaththai thedum kaarmugil naanaenae Female Part Pesaatha kadhai nooru Pesum nilai varumpothu Vaarththai ena edhvum varaathu Varaathu varaathu mounam aanaenae Male Part Kaalam urainthae…..pogum Kaattru azhuthae…..theerum Female : Intha nodi iranthaalum sammatham Male : Kanneerin mazhaiyil kadalgalum neeraadum Male Part Kaaththirunthaen kaaththirunthaen Kaaladi oosaigal ketkum varai Male Part Neengaamal unnai Naan enni vaazhnthaen Ninaivil paadhi kanavil paadhi Naalthorum idhae nilai Female Part Veliyil solla mudiyathendrum Naan kooda adhae nilai Female Part Paarththirunthaen paarththirunthaen Paarvaigal poi varum thooram varai Male Part Aa…..aa…..aa….aa……
தமிழ்
பாடகர்கள் : அனந்து மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை பெண் : முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய் பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே ஆண் : அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும் ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே பெண் : பேசாத கதை நூறு பேசும் நிலை வரும் போது வார்த்தை என எதுவும் வராது வராது வராது மௌனம் ஆனேனே ஆண் : காலம் உறைந்தே.....போகும் காற்று அழுதே...... தீரும் பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம் ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும் ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன் காலடி ஓசைகள் கேட்க்கும் வரை ஆண் : நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன் நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும் நான் கூட அதே நிலை பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன் பார்வைகள் போய் வரும் தூரம் வரை ஆண் : ஆஅ.....ஆ.....ஆ....ஆ....
Song information
Singers: Ananthu and Srisha Vijayasekar
Music by: Ghibran
Release information: From Maara (2020) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Ananthu and Srisha Vijayasekar
- Film / album: Maara
- Composer: Ghibran