Roman script

Kaanangatha Meenu Song Lyrics is the track from Adimai Changili Tamil Film – 1997, Starring Arjun, Roja, Rambha, Sunitha and Others. This song was sung by Deva and Anuradha Sriram. The music was composed by Deva. Lyrics works penned by Piraisoodan.

Singers : Deva and Anuradha Sriram

Music Director : Deva

Lyricist : Piraisoodan

Male Part

Yaei…..yaei…..yaei…..

Kaanangaththa meenu vaangi

Pulla meenu vaangi

Female : Kaaraththoda samaichchu vachchen

Mama samachchu vachchen

Male Part

Kaanangaththa meenu vaangi

Pulla meenu vaangi

Female : Kaaraththoda samaichchu vachchen

Mama samachchu vachchen

Male Part

Kothikkuthu adhu kothikkuthu

Cookkerila kothikkuthu

Male : Kothikkuthu adhu kothikkuthu

Cookkerila kothikkuthu

Kuthikkuthu adhu kuthikkuthu

Kuzhambukkulla kuthikkuthu….haei

Female Part

Kaaramadai nandu vaangi

Mama nandu vaangi

Kooda kulla olichchu vachchen

Mama olichchu vachchen

Male Part

Oduthu adhu oduthu

Valaiya thedi oduthu

Male Part

Oduthu adhu oduthu

Valaiya thedi oduthu

Theduthu athu theduthu

Sodiyaththaan theduthu ooi

Male Part

Achchu vellam pachcharisi

Kutti pachcharisi

Pachcharisi palvarisai

Kutti palvarisai

Female Part

Velancha kadhiru vedikkithu

Venayam kalanthu padikkuthu

Female Part

Velancha kadhiru vedikkithu

Venayam kalanthu padikkuthu

Vidala manasu thudikkuthu

Thudiththa manasu pudikkuthu….haei

Male Part

Maangaa thoppu maththiyilae

Kutti maththiyila

Thengaai rendu kaaichirukka

Kutti kaaichchirukka

Female Part

Edakku panni madakkura

Elanikkaaga thavikkira

Female Part

Edakku panni madakkura

Elanikkaaga thavikkira

Vadakku therkku paarththuthaan

Valachchu poda ninaikkira…hoi

Male Part

Ravikka ookku vaangi thaaraen

Pulla vaangi thaaraen

Male Part

Kaayam patta idaththula

Katti muththam thaaraendi hoi

தமிழ்

பாடகர்கள் : தேவா  மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : பிறைசூடன்

ஆண் : ஏய்.....ஏய்..... ஏய்...

கானங்கத்த மீனு வாங்கி.....

புள்ள மீனு வாங்கி.....

பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்

மாமா சமைச்சு வச்சேன்

ஆண் : கானங்கத்த மீனு வாங்கி.....

புள்ள மீனு வாங்கி.....

பெண் : காரத்தோட சமைச்சு வச்சேன்

மாமா சமைச்சு வச்சேன்

ஆண் : கொதிக்குது அது கொதிக்குது....

குக்கரில கொதிக்குது.....

ஆண் : கொதிக்குது அது கொதிக்குது...

குக்கரில கொதிக்குது.....

குதிக்குது அது குதிக்குது....

குழம்புக்குள்ள குதிக்குது.....ஹேய்.....

பெண் : காரமடை நண்டு வாங்கி

மாமா நண்டு வாங்கி

கூட குள்ள ஒளிச்சு வச்சேன்

மாமா ஒளிச்சு வச்சேன்

ஆண் : ஓடுது அது ஓடுது

வலைய தேடி ஓடுது

ஆண் : ஓடுது அது ஓடுது

வலைய தேடி ஓடுது

தேடுது அது தேடுது

சோடியத்தான் தேடுது ஓய்

ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி

குட்டி பச்சரிசி

பச்சரிசி பல்வரிசை

குட்டி பல்வரிசை

பெண் : வெளஞ்ச கதிரு வெடிக்கிது

வெணயம் கலந்து படிக்குது

பெண் : வெளஞ்ச கதிரு வெடிக்கிது

வெணயம் கலந்து படிக்குது

விடல மனசு துடிக்குது

துடித்த மனச புடிக்குது.....ஹேய்...

ஆண் : மாங்கா தோப்பு மத்தியிலே

குட்டி மத்தியில

தேங்காய் ரெண்டு காய்சிருக்க

குட்டி காய்சிருக்க

பெண் : எடக்கு பண்ணி மடக்குற

எளநிக்காக தவிக்கிற

பெண் : எடக்கு பண்ணி மடக்குற...

எளநிக்காக தவிக்கிற

வடக்கு தெற்கு பார்த்துதான்

வளச்சுபோட நினைக்கிற.....ஹோய்

ஆண் : ரவிக்க ஊக்கு வாங்கித் தாரேன்

புள்ள வாங்கி தாரேன்

பெண் : ரவிக்க ஊக்கு குத்தும் ஐயா

மாமா குத்தும் ஐயா

ஆண் : காயம் பட்ட இடத்துல

கட்டி முத்தம் தாரேன்டி ஹோய்

Song information

Singers: Deva and Anuradha Sriram

Release information: From Adimai Changili (1996) · Singer: Deva and Anuradha Sriram · Lyricist: Piraisoodan · Music: Deva

Explore this song