Roman script
Singer : Manorama Music by : Ilayaraja Female Part Yai… yai yai yai yai Pippippi pippippi Pippi pippi pippi pippi Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Female Part Aalamara oonjalilae Koodu onnu jodi onnu Whistling : …………….. Female : Aasa pattu vaazhndhadhilae Kunjugalum anju pathu Oomaththam poovu… Oomaththam poovu thaalaattu paada Ada ennaalum kondaattamaam inbangalaam Female Part Kaanaa aiya kaanaa Ahaa kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Female Part Sollaamae sonnaakkaa purinjukkanum
Ellaamae munnaalae therinjukkanum Sollaamae sonnaakkaa purinjukkanum Ellaamae munnaalae therinjukkanum Yekkathilae haa thookkam illae Ada ennaanga oomaikku badhil sollunga Female Part Kaanaa aiya kaanaa Hahaan kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Female Part Jim broom jimbroom Broom broom broom broom broom Female Part Oodhubathi yethi vachen Oosi malli vaangi vachen Female Part Odathilae paai virichen Kuthu kallaa kaathirundhen Malavaazha thoppil… haa haa Malavaazha thoppil machaana kaanum Ada vaangonnaa vandhaalae sandhoshamae Female Part Kaanaa hahaan kaanaa aiya Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam Moonaanjaamathil ullaasamaam Adi muthaana muthangal sandhoshamaam Female Part Kaanaanguruvikku kalyaanamaam Enga maanaa marudhaiyil oorkolamaam
தமிழ்
பாடகி : மனோரமா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : யய்........ யய் யய் யய் யய் பிப்பிப்பி பிப்பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பிப்பி பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம் பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் பெண் : ஆலமர ஊஞ்சலிலே கூடு ஒன்னு ஜோடி ஒன்னு விசில் : ................................. பெண் : ஆசப்பட்டு வாழ்ந்ததிலே குஞ்சுகளோ ஐஞ்சு பத்து ஊமத்தம் பூவு...... ஊமத்தம் பூவு தாலாட்டு பாட.... அட எந்நாளும் கொண்டாட்டம் இன்பங்களாம் பெண் : கானாங்.....ஐய கானாங்..... ஹ்ககும்....கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்..... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம் பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் பெண் : சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும் எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும் சொல்லாம சொன்னாத்தான் புரிஞ்சுக்கனும் எல்லாமே முன்னாலே தெரிஞ்சுக்கனும் ஏக்கத்திலே ஹா தூக்கமில்லே அட என்னாங்க ஊமைக்கு பதில் சொல்லுங்க பெண் : கானாங்.....ஐய கானாங்..... ஹாஹான்....கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்..... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம் பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம் பெண் : ஜிம் ப்ரூம் ஜிம்ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் ப்ரூம் பெண் : ஊதுபத்தி ஏத்தி வச்சேன் ஊசிமல்லி வாங்கி வச்சேன் பெண் : கூடத்திலே பாய் விரிச்சேன் குத்துக்கல்லா காத்திருந்தேன் மலைவாழை தோப்பு.......ஹா ஹா மலைவாழை தோப்பில் மச்சானை காணோம் அட வாங்கோன்னா வந்தாலே சந்தோஷம்தான் பெண் : கானாங்.....ஹஹான் கானாங்.....ஐயா கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்..... மூணாம் சாமத்தில் உல்லாசமாம் அடி முத்தான முத்தங்கள் சந்தோஷமாம் பெண் : கானாங் குருவிக்குக் கல்யாணமாம் எங்க மானாமதுரையில் ஊர்கோலமாம்
Song information
Singer: Manorama
Music by: Ilayaraja
Release information: From Vaazha Ninaithaal Vaazhalaam (1978) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Manorama
- Film / album: Vaazha Ninaithaal Vaazhalaam
- Composer: Ilayaraja