Roman script
Singers : P. Unnikrishnan and K.S. Chithra Music by : Deva Female Part Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum…mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi…iii nee kaadhali Nee kaadhali nee kaadhali Female Part Hey hey hehehey ………………. ………………………………………………….. Male Part Kannum kannum modhumammaa Nenjam matum pesumammaa kaadhal Female Part Thookam kettu pogumammaa Thoodhu sella thedumammaa kaadhal Male Part Aanukum pennukum anbaiye bodhikum Kaadhal dhinam thevai Female Part Kenjinaal minjidum minjinaal kenjidum Kaadhal oru bodhai Male Part Kaadhaluku palli illaiyae Adhu solli tharum paadam illaiyae Female Part Kaalamellaam kaadhal vaazhga Female Part Hey hey hehehey ………………… ………………………………………………… Female Part Jaadhi illai bedham illai Seer varisai dhaanam illai kaadhal Male Part Aadhi illai andham illai Aadham yevaal thapumillai kaadhal Female Part Oorenna perenna thaai thandhai yaar enna Kaadhal ondru serum Male Part Nee indri naanillai naan indri nee illai Kaadhal manam vaazhum Female Part Jaadhagangal paarpadhillaiyae Adhu kaasu panam ketpadhillaiyae Male Part Kaalamellaam kaadhal vaazhga Kaadhalenum…mmm vedham vaazhga Kaadhalae nimmadhi Kanavugalae adhan sannidhi Kavidhaigal paadi…iii nee kaadhali Nee kaadhali nee kaadhali
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : தேவா பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி .... நீ காதலி நீ காதலி நீ காதலி பெண் : ............................. ஆண் : கண்ணும் கண்ணும் மோதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல் பெண் : தூக்கம் கெட்டுப் போகுமம்மா தூது செல்லத் தேடுமம்மா காதல் ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை பெண் : கெஞ்சினால் மிஞ்சிடும் மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் ஒரு போதை ஆண் : காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே பெண் : காலமெல்லாம் காதல் வாழ்க பெண் : ............................. பெண் : ஜாதி இல்லை பேதம் இல்லை சீா்வாிசை தானம் இல்லை காதல் ஆண் : ஆதி இல்லை அந்தம் இல்லை ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல் பெண் : ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யாரென்ன காதல் ஒன்று சேரும் ஆண் : நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும் பெண் : ஜாதகங்கள் பாா்ப்பதில்லையே காசு பணம் கேட்பதில்லையே ஆண் : காலமெல்லாம் காதல் வாழ்க காதலேனும் வேதம் வாழ்க காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி கவிதைகள் பாடி .... நீ காதலி நீ காதலி நீ காதலி
Song information
Singers: P. Unnikrishnan and K.S. Chithra
Music by: Deva
Release information: From Kadhal Kottai (1996) · Lyricist: Agathiyan
Explore this song
- Singer: P. Unnikrishnan and K.S. Chithra
- Film / album: Kadhal Kottai
- Composer: Deva