Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Kaalaakaalam kalyaanam aanaa Kaaikkum pookkum thennampulla Paalai kaatti pakkaththil aadi Naalai eenum chinna pullai Laali suba laali ini aadum kaaigal kodi Sammanthi murai pesa vaadiyamma Sammanthi murai pesa vaadiyamma
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : காலாகாலம் கல்யாணம் ஆனா காய்க்கும் பூக்கும் தென்னம்புள்ள பாளைக் காட்டி பக்கத்தில் ஆடி நாளை ஈனும் சின்னப் புள்ளை லாலி சுப லாலி இனி ஆடும் காய்கள் கோடி சம்மந்தி முறை பேச வாடியம்மா சம்மந்தி முறை பேச வாடியம்மா......
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Antha Uravukku Satchi (1984) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Antha Uravukku Satchi
- Composer: Shankar Ganesh