Roman script
Singer : Jayamoorthy Music by : Ghibran Lyrics by : A. Sarkunam Male Part Kaalaiyaar koyilula Kaaveri petha pulla Kabadiyoda mootha pulla Kalathula nikkaiyula Periya koyil maniyadikkum Ivan pera kaetta idi idikkum Male Part Vaenga vaenga aattanda Ivan velpaari koottanda Chola chola naattanda Ivan soda poga maattaanda Male Part Ye vaenga vaenga aattanda Ivan velpaari koottanda Chola chola naattanda Ivan soda poga maattaanda Male Part Koyil kaala ivan Sadugudu saami ivan Kombhu seevi avan Ambaai paayuravan Male Part Oorukku munnala peru Unna eppodhum marakkaadhu ooru Sir per solli koopdu Thannaala kolavaiyidum naakku Male Part Un kabadi paatha Ponnu ellaam kann adikkum Thaali ketta solli Ava kazhutharikkum Male Part Ottathoda pogaiyila Kottadikkum Kodi naattum velaiyula Paattedukkum
தமிழ்
பாடகர் : ஜெயமூர்த்தி இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : ஏ. சற்குணம் ஆண் : காளையார் கோயிலுல காவேரி பெத்த புள்ள கபடியோட மூத்த புள்ள களத்துல நிக்கயுல ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும் இவன் பேர கேட்டா இடி இடிக்கும் ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா இவன் வேள்பாரி கூட்டன்டா சோழ சோழ நாட்டாண்டா இவன் சோட போக மாட்டான்டா ஆண் : ஏ! வேங்க வேங்க ஆட்டன்டா இவன் வேள்பாரி கூட்டன்டா சோழ சோழ நாட்டாண்டா இவன் சோட போக மாட்டான்டா ஆண் : கோயில் காள இவன் சண்டு புட்டு சாமி இவன் கொம்பு சீவி அவன் அம்பாய் பாயுரவன் ஆண் : ஊருக்கு முன்னால பேரு உன்ன எப்போதும் மறக்காது ஊரு சாரு பேர் சொல்லி கூப்டு தன்னால கொலவையிடும் நாக்கு ஆண் : உன் கபடி பாத்தா பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும் தாலி கெட்ட சொல்லி அவ கழுத்தரிக்கும் ஆண் : ஓட்டத்தோட போகையில கொட்டடிக்கும் கொடி நாட்டும் வேளையுல பாட்டெடுக்கும்
Song information
Singer: Jayamoorthy
Music by: Ghibran
Lyrics by: A. Sarkunam
Release information: From Pattathu Arasan (2022) · Singer: Jayamoorthy · Lyricist: A. Sarkunam · Music: Ghibran
Explore this song
- Singer: Jayamoorthy
- Film / album: Pattathu Arasan
- Composer: Ghibran
- Lyricist: A. Sarkunam