Roman script
Singers : Javed Ali and Mahalakshmi Iyer Music by : Harris Jayaraj Lyrics by : Madhan Karky Chorus …………………. Male Part Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male Part Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male Part Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai Female Part Vaai mulaitha kaatare Ennodu baallet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa! Male Part Nilavugal thalaiyai kuninthathae Malargalin mamathai azhinthathae Kadavulin kadamai mudinthathae Azhagi nee pirantha nodiyilae Female Part Thalaigal kuninthatho? Mamathai azhinthatho? Kadamai mudinthatho? Pirantha nodiyilae! Male Part Hey pennae… Hey pennae… Un valaivugalil Tholaivathu pola unarugiren Idaiyinilae thinarugiren Kanavithuthaana… vinavugiren Female Part Lala lala lal lalala…. Male Part Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Female Part Iravilae nilavu erigayil Thirigalai viralgal theriyuthae Arugilae nerungi varugayil Ilagiya ozhukkam uruguthae! Male Part Nilavugal erigayil Viralgal thiriyutho? Nerungi varugayil Ozhukkam urugutho? Female Part Yeno yeno.. enai yeno Urukkugiraai Nerupinai nenjil irakugiraai Idaiveliyai surukkugiraai Irakame indri… Irakkugiraai Chorus …………………. Male Part Kaal mulaitha poovae Ennodu ballet aada vaa vaa Female : Volga nadhi polae Nillamal kaadhal paada vaa vaa Male Part Camomile poovin vaasam adhai Un idhazhgalil kandenae Soviet oviya kavithaigalai Un vizhigalin vilimbinil kanden! Male Part {Asaiyum asaivil manadhai pisaiya Idhaya idukil mazhaiyai pozhiya Uyirai urasi analai ezhuppa Yeriyum veriyai therithaai} (2)
தமிழ்
பாடகர்கள் : ஜாவேத் அலி மற்றும் மஹாலக்ஷ்மி ஐயர் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : ..................... ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன்! ஆண் : அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே எரியும் வெறியை தெறித்தாய்.... பெண் : வால் முளைத்த காற்றே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா ஆண் : நிலவுகள் தலைகள் குனிந்ததே மலர்களின் மமதை அழிந்ததே கடவுளின் கடமை முடிந்ததே அழகி நீ பிறந்த நொடியிலே! பெண் : தலைகள் குனிந்ததோ? மமதை அழிந்ததோ? கடமை முடிந்ததோ? பிறந்த நொடியிலே! ஆண் : ஹே பெண்ணே.....2 உன் வளைவுகளில் தொலைவதுபோலே உணருகிறேன் இடையினிலே திணறுகிறேன் கனவிதுதானா… வினவுகிறேன். பெண் : லாலா லாலா ..... ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா பெண் : இரவெலாம் நிலவு எரிகையில் திரிகளாய் விரல்கள் திரியுதே! அருகிலே நெருங்கி வருகையில் இளகியே ஒழுக்கம் உருகுதே! ஆண் : நிலவு எரிகையில் விரல்கள் திரியுதோ? நெருங்கி வருகையில் ஒழுக்கம் உருகுதோ? பெண் : எனை ஏனோ... ....2 உருக்குகிறாய் நெருப்பினை நெஞ்சில் இறக்குகிறாய் இடைவெளியை சுருக்குகிறாய் இரக்கமே இன்றி... இறுக்குகிறாய்! குழு : .................. ஆண் : கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா! வோல்கா நதி போலே நில்லாமல் காதல் பாட வா வா! ஆண் : கேமமில் பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே! சோவியத் ஓவியக் கவிதைகளை உன் விழிகளின் விளிம்பினில் கண்டேன் ஆண் : {அசையும் அசைவில் மனதை பிசைய ம்ம் இதய இடுக்கில் மழையை பொழிய ம்ம் உயிரை உரசி அனலை எழுப்ப ம்ம் ம்ம் எரியும் வெறியை தெறித்தாய். ..} (2)
Song details
Singers: Javed Ali and Mahalakshmi Iyer
Music by: Harris Jayaraj
Lyrics by: Madhan Karky
Release information: From Maattrraan (2012) · Singer: Javed Ali and Mahalakshmi Iyer · Lyricist: Madhan Karky · Music: Harris Jayaraj
- Singer: Javed Ali and Mahalakshmi Iyer
- Film / album: Maattrraan
- Composer: Harris Jayaraj
- Lyricist: Madhan Karky