Roman script
Singers : Vishal Dadlani and Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male Part Bring it that break Break break break Break break break Break break break Male Part Idhu kaaki sattai Pori paraakkudhae Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male Part Idhu kaaki sattai Theri therikkudhae Munneri vandhu veluthuttu Vaa nanbanae Male Part Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada Male Part Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa Male Part Idhu kaaki sattai Chorus : Pori paraakkudhae Male : Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male Part Ohooo…idhu kaaki sattai Chorus : Theri therikkudhae Male : Munneri vandhu veluthuttu Vaa nanbanae Chorus {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa} (2) Male Part Bring it that break Break break break Break break break Break break break Male Part Pogum paadhayil kodi Pallam thondralaam Odu nee oru aruvi Seeridu vazhiyilae Male Part Oh aani enbadhum Naalai yeni aagalaam Yaavum nee thoda thodavae Maaridum nodyilae..ae Chorus Udhaikkaadha pandhil endrumae Vegangal illayae. Nadakkaadha kaaluku endrumae Oorillayae..ae.. Chorus Un nenjil ulla sakthiyai Nanbaa nea nambidu Idhuthaanae vazhakai thathuvam Vaa vendridu Male Part Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada Male Part Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa Male Part Idhu kaaki sattai Chorus : Pori paraakkudhae Male : Unnai thedi pinnal Valarum en edhirkaalamae Male Part Oo…idhu kaaki sattai Chorus : Theri therikkudhae Male : Munneri vandhu veluthuttu Vaa nanbanae Chorus : Pori paraakkudhae Chorus {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa Chorus : Theri therikkudhae Chorus Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa Chorus : Pori paraakkudhae} (2)
தமிழ்
பாடகர்கள் : விஷால் டட்லனி, அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : பிரிங் இட் தட் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் ஆண் : இது காக்கி சட்டை பொறி பறக்குதே உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே ஆண் : விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா ஆண் : மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா காட்டாறு கோட்டில் நிக்காதடா கரை தாண்டி ஓடு நீ ஓடடா ஆண் : இது காக்கி சட்டை குழு : பொறி பறக்குதே ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : ஓஹோ இது காக்கி சட்டை குழு : தெரி தெரிக்குதே ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே குழு : ......................... ஆண் : பிரிங் இட் தட் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் ஆண் : போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம் ஓடு நீ ஒரு அருவி சீறிடு வழியிலே ஆண் : ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம் யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே குழு : உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே நடக்காத காலுக்கு என்றுமே ஊர் இல்லையே குழு : உன் நெஞ்சில் உள்ள சக்தியை நண்பா நீ நம்பிடு இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு ஆண் : விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா ஆண் : மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா காட்டாறு கோட்டில் நிக்காதடா கரை தாண்டி ஓடு நீ ஓடடா ஆண் : இது காக்கி சட்டை குழு : பொறி பறக்குதே ஆண் : உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே ஆண் : ஓ இது காக்கி சட்டை குழு : தெரி தெரிக்குதே ஆண் : முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே குழு : பொறி பறக்குதே குழு : .........................
Song details
Singers: Vishal Dadlani and Anirudh Ravichander
Music by: Anirudh Ravichander
Release information: From Kaaki Sattai (2015) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Vishal Dadlani and Anirudh Ravichander
- Film / album: Kaaki Sattai
- Composer: Anirudh Ravichander